×

அவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர். ஆகவே, அவர்கள் எங்கு காணப்பட்ட போதிலும் (சிறை) பிடிக்கப்பட்டும், வெட்டி அழிக்கப்பட்டும் 33:61 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:61) ayat 61 in Tamil

33:61 Surah Al-Ahzab ayat 61 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 61 - الأحزَاب - Page - Juz 22

﴿مَّلۡعُونِينَۖ أَيۡنَمَا ثُقِفُوٓاْ أُخِذُواْ وَقُتِّلُواْ تَقۡتِيلٗا ﴾
[الأحزَاب: 61]

அவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர். ஆகவே, அவர்கள் எங்கு காணப்பட்ட போதிலும் (சிறை) பிடிக்கப்பட்டும், வெட்டி அழிக்கப்பட்டும் விடுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا, باللغة التاميلية

﴿ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا﴾ [الأحزَاب: 61]

Abdulhameed Baqavi
avarkal capikkappattu vittanar. Akave, avarkal enku kanappatta potilum (cirai) pitikkappattum, vetti alikkappattum vituvarkal
Abdulhameed Baqavi
avarkaḷ capikkappaṭṭu viṭṭaṉar. Ākavē, avarkaḷ eṅku kāṇappaṭṭa pōtilum (ciṟai) piṭikkappaṭṭum, veṭṭi aḻikkappaṭṭum viṭuvārkaḷ
Jan Turst Foundation
a(ttakaiya tiya)varkal capikkap pattavarkalavarkal; avarkal enke kanappattalum pitikkappatuvarkal; innum konrolikkappatuvarkal
Jan Turst Foundation
a(ttakaiya tīya)varkaḷ capikkap paṭṭavarkaḷāvārkaḷ; avarkaḷ eṅkē kāṇappaṭṭālum piṭikkappaṭuvārkaḷ; iṉṉum koṉṟoḻikkappaṭuvārkaḷ
Jan Turst Foundation
அ(த்தகைய தீய)வர்கள் சபிக்கப் பட்டவர்களாவார்கள்; அவர்கள் எங்கே காணப்பட்டாலும் பிடிக்கப்படுவார்கள்; இன்னும் கொன்றொழிக்கப்படுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek