×

(நபியே!) நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் (மட்டுமே) அனுப்பி 35:24 Tamil translation

Quran infoTamilSurah FaTir ⮕ (35:24) ayat 24 in Tamil

35:24 Surah FaTir ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah FaTir ayat 24 - فَاطِر - Page - Juz 22

﴿إِنَّآ أَرۡسَلۡنَٰكَ بِٱلۡحَقِّ بَشِيرٗا وَنَذِيرٗاۚ وَإِن مِّنۡ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٞ ﴾
[فَاطِر: 24]

(நபியே!) நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் (மட்டுமே) அனுப்பி இருக்கிறோம். அச்சமூட்டி எச்சரிக்கின்ற (நம்) தூதர் வராத எந்த வகுப்பாரும் (பூமியில்) இருக்கவில்லை

❮ Previous Next ❯

ترجمة: إنا أرسلناك بالحق بشيرا ونذيرا وإن من أمة إلا خلا فيها نذير, باللغة التاميلية

﴿إنا أرسلناك بالحق بشيرا ونذيرا وإن من أمة إلا خلا فيها نذير﴾ [فَاطِر: 24]

Abdulhameed Baqavi
(napiye!) Niccayamaka nam um'mai unmaiyaik kontu narceyti kurupavarakavum, accamutti eccarippavarakavum (mattume) anuppi irukkirom. Accamutti eccarikkinra (nam) tutar varata enta vakupparum (pumiyil) irukkavillai
Abdulhameed Baqavi
(napiyē!) Niccayamāka nām um'mai uṇmaiyaik koṇṭu naṟceyti kūṟupavarākavum, accamūṭṭi eccarippavarākavum (maṭṭumē) aṉuppi irukkiṟōm. Accamūṭṭi eccarikkiṉṟa (nam) tūtar varāta enta vakuppārum (pūmiyil) irukkavillai
Jan Turst Foundation
niccayamaka nam um'mai unmaiyaik kontu, nanmarayan kurupavarakavum, accamutti eccarippavarakavume anuppiyullom; accamutti eccarikkai ceypavar varata enta camutayattavarum (pumiyil) illai
Jan Turst Foundation
niccayamāka nām um'mai uṇmaiyaik koṇṭu, naṉmārāyaṅ kūṟupavarākavum, accamūṭṭi eccarippavarākavumē aṉuppiyuḷḷōm; accamūṭṭi eccarikkai ceypavar varāta enta camutāyattavarum (pūmiyil) illai
Jan Turst Foundation
நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek