×

(நபியே!) அவர்கள் உம்மைப் பொய்யாக்கினால் (அதற்காக நீர் கவலைப்பட வேண்டாம். இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (தூதர்களை) 35:25 Tamil translation

Quran infoTamilSurah FaTir ⮕ (35:25) ayat 25 in Tamil

35:25 Surah FaTir ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah FaTir ayat 25 - فَاطِر - Page - Juz 22

﴿وَإِن يُكَذِّبُوكَ فَقَدۡ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ جَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ وَبِٱلزُّبُرِ وَبِٱلۡكِتَٰبِ ٱلۡمُنِيرِ ﴾
[فَاطِر: 25]

(நபியே!) அவர்கள் உம்மைப் பொய்யாக்கினால் (அதற்காக நீர் கவலைப்பட வேண்டாம். இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (தூதர்களை) பொய்யாக்கினார்கள். அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் ‘ஸுஹுஃபு'களையும், பிரகாசமான வேதங்களையும் அவர்களிடம் கொண்டு வந்திருந்தனர்

❮ Previous Next ❯

ترجمة: وإن يكذبوك فقد كذب الذين من قبلهم جاءتهم رسلهم بالبينات وبالزبر وبالكتاب, باللغة التاميلية

﴿وإن يكذبوك فقد كذب الذين من قبلهم جاءتهم رسلهم بالبينات وبالزبر وبالكتاب﴾ [فَاطِر: 25]

Abdulhameed Baqavi
(napiye!) Avarkal um'maip poyyakkinal (atarkaka nir kavalaippata ventam. Ivvare) ivarkalukku munniruntavarkalum (tutarkalai) poyyakkinarkal. Avarkalutaiya tutarkal telivana attatcikalutan ‘suhuhpu'kalaiyum, pirakacamana vetankalaiyum avarkalitam kontu vantiruntanar
Abdulhameed Baqavi
(napiyē!) Avarkaḷ um'maip poyyākkiṉāl (ataṟkāka nīr kavalaippaṭa vēṇṭām. Ivvāṟē) ivarkaḷukku muṉṉiruntavarkaḷum (tūtarkaḷai) poyyākkiṉārkaḷ. Avarkaḷuṭaiya tūtarkaḷ teḷivāṉa attāṭcikaḷuṭaṉ ‘suhuḥpu'kaḷaiyum, pirakācamāṉa vētaṅkaḷaiyum avarkaḷiṭam koṇṭu vantiruntaṉar
Jan Turst Foundation
innum avarkal um'maip poypittarkalanal (vicanappatatir), ivarkalukku munniruntavarkalum ivvare tittamakap poyppittanar. Avarkalutaiya tutarkal, avarkalitam telivana attatcikalutanum, akamankalutanum, olivicam vetattutanum vantiruntarkla
Jan Turst Foundation
iṉṉum avarkaḷ um'maip poypittārkaḷāṉāl (vicaṉappaṭātīr), ivarkaḷukku muṉṉiruntavarkaḷum ivvāṟē tiṭṭamākap poyppittaṉar. Avarkaḷuṭaiya tūtarkaḷ, avarkaḷiṭam teḷivāṉa attāṭcikaḷuṭaṉum, ākamaṅkaḷuṭaṉum, oḷivīcam vētattuṭaṉum vantiruntārkḷa
Jan Turst Foundation
இன்னும் அவர்கள் உம்மைப் பொய்பித்தார்களானால் (விசனப்படாதீர்), இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே திட்டமாகப் பொய்ப்பித்தனர். அவர்களுடைய தூதர்கள், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடனும், ஆகமங்களுடனும், ஒளிவீசம் வேதத்துடனும் வந்திருந்தார்க்ள
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek