×

ஆகவே, (அத்தூதர்களை) நிராகரித்த அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம். எனது தண்டனை எவ்வாறாயிற்று (என்பதை நீர் 35:26 Tamil translation

Quran infoTamilSurah FaTir ⮕ (35:26) ayat 26 in Tamil

35:26 Surah FaTir ayat 26 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah FaTir ayat 26 - فَاطِر - Page - Juz 22

﴿ثُمَّ أَخَذۡتُ ٱلَّذِينَ كَفَرُواْۖ فَكَيۡفَ كَانَ نَكِيرِ ﴾
[فَاطِر: 26]

ஆகவே, (அத்தூதர்களை) நிராகரித்த அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம். எனது தண்டனை எவ்வாறாயிற்று (என்பதை நீர் கவனித்தீரா)? (அவ்வாறே, உம்மை நிராகரிக்கும் இவர்களையும் வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொள்வோம்)

❮ Previous Next ❯

ترجمة: ثم أخذت الذين كفروا فكيف كان نكير, باللغة التاميلية

﴿ثم أخذت الذين كفروا فكيف كان نكير﴾ [فَاطِر: 26]

Abdulhameed Baqavi
akave, (attutarkalai) nirakaritta avarkalai nam pitittuk kontom. Enatu tantanai evvarayirru (enpatai nir kavanittira)? (Avvare, um'mai nirakarikkum ivarkalaiyum vetanaiyaik kontu nam pitittuk kolvom)
Abdulhameed Baqavi
ākavē, (attūtarkaḷai) nirākaritta avarkaḷai nām piṭittuk koṇṭōm. Eṉatu taṇṭaṉai evvāṟāyiṟṟu (eṉpatai nīr kavaṉittīrā)? (Avvāṟē, um'mai nirākarikkum ivarkaḷaiyum vētaṉaiyaik koṇṭu nām piṭittuk koḷvōm)
Jan Turst Foundation
pinnar, nirakaritta avarkalai nan pitittuk konten. Akave (avarkalukkuriya) enatu vetanai evvariruntatu
Jan Turst Foundation
piṉṉar, nirākaritta avarkaḷai nāṉ piṭittuk koṇṭēṉ. Ākavē (avarkaḷukkuriya) eṉatu vētaṉai evvāṟiruntatu
Jan Turst Foundation
பின்னர், நிராகரித்த அவர்களை நான் பிடித்துக் கொண்டேன். ஆகவே (அவர்களுக்குரிய) எனது வேதனை எவ்வாறிருந்தது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek