×

(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்தான் வானத்திலிருந்து மழையை இறக்கிவைக்கிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? நாம் அதைக் கொண்டு 35:27 Tamil translation

Quran infoTamilSurah FaTir ⮕ (35:27) ayat 27 in Tamil

35:27 Surah FaTir ayat 27 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah FaTir ayat 27 - فَاطِر - Page - Juz 22

﴿أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجۡنَا بِهِۦ ثَمَرَٰتٖ مُّخۡتَلِفًا أَلۡوَٰنُهَاۚ وَمِنَ ٱلۡجِبَالِ جُدَدُۢ بِيضٞ وَحُمۡرٞ مُّخۡتَلِفٌ أَلۡوَٰنُهَا وَغَرَابِيبُ سُودٞ ﴾
[فَاطِر: 27]

(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்தான் வானத்திலிருந்து மழையை இறக்கிவைக்கிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? நாம் அதைக் கொண்டு பலவிதமான (ருசிகளையும்) நிறங்களையு(மு)டைய காய்கனிகளை வெளியாக்குகிறோம். இன்னும் மலைகளில் வெள்ளை, சிகப்பு முதலிய பல நிறங்கள் உள்ளவையும், சுத்தக்கருப்பு நிறம் உள்ளவையும் இருக்கின்றன

❮ Previous Next ❯

ترجمة: ألم تر أن الله أنـزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفا, باللغة التاميلية

﴿ألم تر أن الله أنـزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفا﴾ [فَاطِر: 27]

Abdulhameed Baqavi
(napiye!) Niccayamaka allahtan vanattiliruntu malaiyai irakkivaikkiran enpatai nir kavanikkavillaiya? Nam ataik kontu palavitamana (rucikalaiyum) nirankalaiyu(mu)taiya kaykanikalai veliyakkukirom. Innum malaikalil vellai, cikappu mutaliya pala nirankal ullavaiyum, cuttakkaruppu niram ullavaiyum irukkinrana
Abdulhameed Baqavi
(napiyē!) Niccayamāka allāhtāṉ vāṉattiliruntu maḻaiyai iṟakkivaikkiṟāṉ eṉpatai nīr kavaṉikkavillaiyā? Nām ataik koṇṭu palavitamāṉa (rucikaḷaiyum) niṟaṅkaḷaiyu(mu)ṭaiya kāykaṉikaḷai veḷiyākkukiṟōm. Iṉṉum malaikaḷil veḷḷai, cikappu mutaliya pala niṟaṅkaḷ uḷḷavaiyum, cuttakkaruppu niṟam uḷḷavaiyum irukkiṉṟaṉa
Jan Turst Foundation
Niccayamaka allah vanattiliruntu malaiyai irakkuvatai nir parkkavillaiya? Pinnar name atanaik kontu pala vitamana nirankalutaiya kanikalai veliyakkinom. Malaikaliliruntu venmaiyanatum, civantatum, tan nirankal parpala vitamanavaiyana pataikalum cuttak kariya niramutaiyavum ullana
Jan Turst Foundation
Niccayamāka allāh vāṉattiliruntu maḻaiyai iṟakkuvatai nīr pārkkavillaiyā? Piṉṉar nāmē ataṉaik koṇṭu pala vitamāṉa niṟaṅkaḷuṭaiya kaṉikaḷai veḷiyākkiṉōm. Malaikaḷiliruntu veṇmaiyāṉatum, civantatum, taṉ niṟaṅkaḷ paṟpala vitamāṉavaiyāṉa pātaikaḷum cuttak kariya niṟamuṭaiyavum uḷḷaṉa
Jan Turst Foundation
நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? பின்னர் நாமே அதனைக் கொண்டு பல விதமான நிறங்களுடைய கனிகளை வெளியாக்கினோம். மலைகளிலிருந்து வெண்மையானதும், சிவந்ததும், தன் நிறங்கள் பற்பல விதமானவையான பாதைகளும் சுத்தக் கரிய நிறமுடையவும் உள்ளன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek