×

பின்னர், நம் அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களை அவ்வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கினோம். எனினும், அவர்களில் பலர் தமக்குத்தாமே 35:32 Tamil translation

Quran infoTamilSurah FaTir ⮕ (35:32) ayat 32 in Tamil

35:32 Surah FaTir ayat 32 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah FaTir ayat 32 - فَاطِر - Page - Juz 22

﴿ثُمَّ أَوۡرَثۡنَا ٱلۡكِتَٰبَ ٱلَّذِينَ ٱصۡطَفَيۡنَا مِنۡ عِبَادِنَاۖ فَمِنۡهُمۡ ظَالِمٞ لِّنَفۡسِهِۦ وَمِنۡهُم مُّقۡتَصِدٞ وَمِنۡهُمۡ سَابِقُۢ بِٱلۡخَيۡرَٰتِ بِإِذۡنِ ٱللَّهِۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَضۡلُ ٱلۡكَبِيرُ ﴾
[فَاطِر: 32]

பின்னர், நம் அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களை அவ்வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கினோம். எனினும், அவர்களில் பலர் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்; வேறு சிலர் நிதானமாக நடந்து கொண்டனர். மற்றும் சிலரோ அல்லாஹ்வுடைய கட்டளைப்படி நன்மையான காரியங்களில் முந்திக் கொள்கின்றனர். இதுவே மிகப் பெரும் பாக்கியமாகும்

❮ Previous Next ❯

ترجمة: ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد, باللغة التاميلية

﴿ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد﴾ [فَاطِر: 32]

Abdulhameed Baqavi
pinnar, nam atiyarkalil nam terntetuttavarkalai avvetattirku varicukalaka akkinom. Eninum, avarkalil palar tamakkuttame tinkilaittuk kontanar; veru cilar nitanamaka natantu kontanar. Marrum cilaro allahvutaiya kattalaippati nanmaiyana kariyankalil muntik kolkinranar. Ituve mikap perum pakkiyamakum
Abdulhameed Baqavi
piṉṉar, nam aṭiyārkaḷil nām tērnteṭuttavarkaḷai avvētattiṟku vāricukaḷāka ākkiṉōm. Eṉiṉum, avarkaḷil palar tamakkuttāmē tīṅkiḻaittuk koṇṭaṉar; vēṟu cilar nitāṉamāka naṭantu koṇṭaṉar. Maṟṟum cilarō allāhvuṭaiya kaṭṭaḷaippaṭi naṉmaiyāṉa kāriyaṅkaḷil muntik koḷkiṉṟaṉar. Ituvē mikap perum pākkiyamākum
Jan Turst Foundation
Pinnar nam atiyarkalil nam evarkalait terntetuttomo, avarkalai avvetattirku varicakkinom; anal avarkaliliruntu tamakkut tame aniyayam ceytu kontavarkalum untu, avarkaliliruntu natunilaiya natantu kontavarkalum untu, innum avarkaliliruntu, allahvi; na anumati kontu nanmaikal ceyvatil muntik kontavarkalum untu. Ituve maperum pakkiyamakum
Jan Turst Foundation
Piṉṉar nam aṭiyārkaḷil nām evarkaḷait tērnteṭuttōmō, avarkaḷai avvētattiṟku vāricākkiṉōm; āṉāl avarkaḷiliruntu tamakkut tāmē aniyāyam ceytu koṇṭavarkaḷum uṇṭu, avarkaḷiliruntu naṭunilaiyā naṭantu koṇṭavarkaḷum uṇṭu, iṉṉum avarkaḷiliruntu, allāhvi; ṉa aṉumati koṇṭu naṉmaikaḷ ceyvatil muntik koṇṭavarkaḷum uṇṭu. Ituvē māperum pākkiyamākum
Jan Turst Foundation
பின்னர் நம் அடியார்களில் நாம் எவர்களைத் தேர்ந்தெடுத்தோமோ, அவர்களை அவ்வேதத்திற்கு வாரிசாக்கினோம்; ஆனால் அவர்களிலிருந்து தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களும் உண்டு, அவர்களிலிருந்து நடுநிலையா நடந்து கொண்டவர்களும் உண்டு, இன்னும் அவர்களிலிருந்து, அல்லாஹ்வி; ன அனுமதி கொண்டு நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்களும் உண்டு. இதுவே மாபெரும் பாக்கியமாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek