×

‘‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் அறவே இல்லை (ஆகவே, அவனையே வணங்குங்கள்)'' என்று அவர்களுக்குக் 37:35 Tamil translation

Quran infoTamilSurah As-saffat ⮕ (37:35) ayat 35 in Tamil

37:35 Surah As-saffat ayat 35 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-saffat ayat 35 - الصَّافَات - Page - Juz 23

﴿إِنَّهُمۡ كَانُوٓاْ إِذَا قِيلَ لَهُمۡ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ يَسۡتَكۡبِرُونَ ﴾
[الصَّافَات: 35]

‘‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் அறவே இல்லை (ஆகவே, அவனையே வணங்குங்கள்)'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், நிச்சயமாக அவர்கள் கர்வம் கொள்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون, باللغة التاميلية

﴿إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون﴾ [الصَّافَات: 35]

Abdulhameed Baqavi
‘‘allahvait tavira vanakkattirkuriya veroru iraivan arave illai (akave, avanaiye vanankunkal)'' enru avarkalukkuk kurappattal, niccayamaka avarkal karvam kolkinranar
Abdulhameed Baqavi
‘‘allāhvait tavira vaṇakkattiṟkuriya vēṟoru iṟaivaṉ aṟavē illai (ākavē, avaṉaiyē vaṇaṅkuṅkaḷ)'' eṉṟu avarkaḷukkuk kūṟappaṭṭāl, niccayamāka avarkaḷ karvam koḷkiṉṟaṉar
Jan Turst Foundation
allahvaittavira nayan illai" enru avarkalukkuk kurappattal, meyyakave avarkal perumaiyatittavarkalaka iruntanar
Jan Turst Foundation
allāhvaittavira nāyaṉ illai" eṉṟu avarkaḷukkuk kūṟappaṭṭāl, meyyākavē avarkaḷ perumaiyaṭittavarkaḷāka iruntaṉar
Jan Turst Foundation
அல்லாஹ்வைத்தவிர நாயன் இல்லை" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek