×

‘‘என்னே! நாங்கள் பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக எங்கள் தெய்வங்களை மெய்யாகவே விட்டுவிடுவோமா?'' என்றும் அவர்கள் 37:36 Tamil translation

Quran infoTamilSurah As-saffat ⮕ (37:36) ayat 36 in Tamil

37:36 Surah As-saffat ayat 36 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-saffat ayat 36 - الصَّافَات - Page - Juz 23

﴿وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوٓاْ ءَالِهَتِنَا لِشَاعِرٖ مَّجۡنُونِۭ ﴾
[الصَّافَات: 36]

‘‘என்னே! நாங்கள் பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக எங்கள் தெய்வங்களை மெய்யாகவே விட்டுவிடுவோமா?'' என்றும் அவர்கள் கூறுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: ويقولون أئنا لتاركوا آلهتنا لشاعر مجنون, باللغة التاميلية

﴿ويقولون أئنا لتاركوا آلهتنا لشاعر مجنون﴾ [الصَّافَات: 36]

Abdulhameed Baqavi
‘‘enne! Nankal paittiyam pititta oru kavinarukkaka enkal teyvankalai meyyakave vittuvituvoma?'' Enrum avarkal kurukinranar
Abdulhameed Baqavi
‘‘eṉṉē! Nāṅkaḷ paittiyam piṭitta oru kaviñarukkāka eṅkaḷ teyvaṅkaḷai meyyākavē viṭṭuviṭuvōmā?'' Eṉṟum avarkaḷ kūṟukiṉṟaṉar
Jan Turst Foundation
oru paittiyakkarap pulavarukkaka nankal meyyaka enkal teyvankalaik kaivittu vitukiravarkala?" Enrum avarkal kurukirarkal
Jan Turst Foundation
oru paittiyakkārap pulavarukkāka nāṅkaḷ meyyāka eṅkaḷ teyvaṅkaḷaik kaiviṭṭu viṭukiṟavarkaḷā?" Eṉṟum avarkaḷ kūṟukiṟārkaḷ
Jan Turst Foundation
ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?" என்றும் அவர்கள் கூறுகிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek