×

என்ன! நாம் இறந்து உக்கி எலும்பாகவும், மண்ணாகவும் போனதன் பின்னர் (எழுப்பப்படுவோமா?) நிச்சயமாக நாம் (நமது 37:53 Tamil translation

Quran infoTamilSurah As-saffat ⮕ (37:53) ayat 53 in Tamil

37:53 Surah As-saffat ayat 53 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-saffat ayat 53 - الصَّافَات - Page - Juz 23

﴿أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَدِينُونَ ﴾
[الصَّافَات: 53]

என்ன! நாம் இறந்து உக்கி எலும்பாகவும், மண்ணாகவும் போனதன் பின்னர் (எழுப்பப்படுவோமா?) நிச்சயமாக நாம் (நமது செயல்களுக்குரிய) கூலிகள் கொடுக்கப்படுவோமா?'' என்று (பரிகாசமாகக்) கூறிக் கொண்டிருந்தான்

❮ Previous Next ❯

ترجمة: أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمدينون, باللغة التاميلية

﴿أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمدينون﴾ [الصَّافَات: 53]

Abdulhameed Baqavi
enna! Nam irantu ukki elumpakavum, mannakavum ponatan pinnar (eluppappatuvoma?) Niccayamaka nam (namatu ceyalkalukkuriya) kulikal kotukkappatuvoma?'' Enru (parikacamakak) kurik kontiruntan
Abdulhameed Baqavi
eṉṉa! Nām iṟantu ukki elumpākavum, maṇṇākavum pōṉataṉ piṉṉar (eḻuppappaṭuvōmā?) Niccayamāka nām (namatu ceyalkaḷukkuriya) kūlikaḷ koṭukkappaṭuvōmā?'' Eṉṟu (parikācamākak) kūṟik koṇṭiruntāṉ
Jan Turst Foundation
nam irantu mannakavum, elumpukalakavumaki vittapin, (mintum nam uyirppikkappattu) kuli valankapperuvoma?" Enrum kettan
Jan Turst Foundation
nām iṟantu maṇṇākavum, elumpukaḷākavumāki viṭṭapiṉ, (mīṇṭum nām uyirppikkappaṭṭu) kūli vaḻaṅkappeṟuvōmā?" Eṉṟum kēṭṭāṉ
Jan Turst Foundation
நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?" என்றும் கேட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek