×

அல்லது வானங்கள், பூமி, இன்னும் இவற்றின் மத்தியில் உள்ளவற்றின் ஆட்சி அவர்களுக்கு உரியதுதானா? அவ்வாறாயின், அவர்கள் 38:10 Tamil translation

Quran infoTamilSurah sad ⮕ (38:10) ayat 10 in Tamil

38:10 Surah sad ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah sad ayat 10 - صٓ - Page - Juz 23

﴿أَمۡ لَهُم مُّلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَاۖ فَلۡيَرۡتَقُواْ فِي ٱلۡأَسۡبَٰبِ ﴾
[صٓ: 10]

அல்லது வானங்கள், பூமி, இன்னும் இவற்றின் மத்தியில் உள்ளவற்றின் ஆட்சி அவர்களுக்கு உரியதுதானா? அவ்வாறாயின், அவர்கள் (இறைவனுடன் போர் புரிவதற்காக) ஏணி வைத்து மேலே ஏறவும்

❮ Previous Next ❯

ترجمة: أم لهم ملك السموات والأرض وما بينهما فليرتقوا في الأسباب, باللغة التاميلية

﴿أم لهم ملك السموات والأرض وما بينهما فليرتقوا في الأسباب﴾ [صٓ: 10]

Abdulhameed Baqavi
allatu vanankal, pumi, innum ivarrin mattiyil ullavarrin atci avarkalukku uriyatutana? Avvarayin, avarkal (iraivanutan por purivatarkaka) eni vaittu mele eravum
Abdulhameed Baqavi
allatu vāṉaṅkaḷ, pūmi, iṉṉum ivaṟṟiṉ mattiyil uḷḷavaṟṟiṉ āṭci avarkaḷukku uriyatutāṉā? Avvāṟāyiṉ, avarkaḷ (iṟaivaṉuṭaṉ pōr purivataṟkāka) ēṇi vaittu mēlē ēṟavum
Jan Turst Foundation
allatu vanankalutaiyavum, pumiyinutaiyavum avvirantirkum itaiyeyum iruppavarrin mitulla atci avarkalitam irukkirata? Avvarayin avarkal (eni ponra) catanankalil eric cellattum
Jan Turst Foundation
allatu vāṉaṅkaḷuṭaiyavum, pūmiyiṉuṭaiyavum avviraṇṭiṟkum iṭaiyēyum iruppavaṟṟiṉ mītuḷḷa āṭci avarkaḷiṭam irukkiṟatā? Avvāṟāyiṉ avarkaḷ (ēṇi pōṉṟa) cātaṉaṅkaḷil ēṟic cellaṭṭum
Jan Turst Foundation
அல்லது வானங்களுடையவும், பூமியினுடையவும் அவ்விரண்டிற்கும் இடையேயும் இருப்பவற்றின் மீதுள்ள ஆட்சி அவர்களிடம் இருக்கிறதா? அவ்வாறாயின் அவர்கள் (ஏணி போன்ற) சாதனங்களில் ஏறிச் செல்லட்டும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek