×

அவ்வாறே ‘ஸமூத்' என்னும் மக்களும், லூத்துடைய மக்களும், (மத்யன்) தோப்புவாசிகளும் (பொய்யாக்கினார்கள்). இவர்கள்தான் (முறியடிக்கப்பட்ட) அந்தக் 38:13 Tamil translation

Quran infoTamilSurah sad ⮕ (38:13) ayat 13 in Tamil

38:13 Surah sad ayat 13 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah sad ayat 13 - صٓ - Page - Juz 23

﴿وَثَمُودُ وَقَوۡمُ لُوطٖ وَأَصۡحَٰبُ لۡـَٔيۡكَةِۚ أُوْلَٰٓئِكَ ٱلۡأَحۡزَابُ ﴾
[صٓ: 13]

அவ்வாறே ‘ஸமூத்' என்னும் மக்களும், லூத்துடைய மக்களும், (மத்யன்) தோப்புவாசிகளும் (பொய்யாக்கினார்கள்). இவர்கள்தான் (முறியடிக்கப்பட்ட) அந்தக் கூட்டத்தினர்கள்

❮ Previous Next ❯

ترجمة: وثمود وقوم لوط وأصحاب الأيكة أولئك الأحزاب, باللغة التاميلية

﴿وثمود وقوم لوط وأصحاب الأيكة أولئك الأحزاب﴾ [صٓ: 13]

Abdulhameed Baqavi
avvare ‘samut' ennum makkalum, luttutaiya makkalum, (matyan) toppuvacikalum (poyyakkinarkal). Ivarkaltan (muriyatikkappatta) antak kuttattinarkal
Abdulhameed Baqavi
avvāṟē ‘samūt' eṉṉum makkaḷum, lūttuṭaiya makkaḷum, (matyaṉ) tōppuvācikaḷum (poyyākkiṉārkaḷ). Ivarkaḷtāṉ (muṟiyaṭikkappaṭṭa) antak kūṭṭattiṉarkaḷ
Jan Turst Foundation
(ivvaru)'samutu'm luttutaiya camukattavarum, (matyan) toppu vacikalum (poyyakkinarkal); ivarkal (ellorum mun talaimuraikalil muriyatikkappatta) kuttattinar avarkal
Jan Turst Foundation
(ivvāṟu)'samūtu'm lūttuṭaiya camūkattavarum, (matyaṉ) tōppu vācikaḷum (poyyākkiṉārkaḷ); ivarkaḷ (ellōrum muṉ talaimuṟaikaḷil muṟiyaṭikkappaṭṭa) kūṭṭattiṉar āvārkaḷ
Jan Turst Foundation
(இவ்வாறு) 'ஸமூது'ம் லூத்துடைய சமூகத்தவரும், (மத்யன்) தோப்பு வாசிகளும் (பொய்யாக்கினார்கள்); இவர்கள் (எல்லோரும் முன் தலைமுறைகளில் முறியடிக்கப்பட்ட) கூட்டத்தினர் ஆவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek