×

(இவ்வாறே) இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹ்வுடைய மக்களும், ‘ஆத்' என்னும் மக்களும், பெரும் படையுடைய ஃபிர்அவ்னும், 38:12 Tamil translation

Quran infoTamilSurah sad ⮕ (38:12) ayat 12 in Tamil

38:12 Surah sad ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah sad ayat 12 - صٓ - Page - Juz 23

﴿كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ وَعَادٞ وَفِرۡعَوۡنُ ذُو ٱلۡأَوۡتَادِ ﴾
[صٓ: 12]

(இவ்வாறே) இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹ்வுடைய மக்களும், ‘ஆத்' என்னும் மக்களும், பெரும் படையுடைய ஃபிர்அவ்னும், (நம் தூதர்களைப்) பொய்யாக்கினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد, باللغة التاميلية

﴿كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد﴾ [صٓ: 12]

Abdulhameed Baqavi
(ivvare) ivarkalukku munnar irunta nuhvutaiya makkalum, ‘at' ennum makkalum, perum pataiyutaiya hpir'avnum, (nam tutarkalaip) poyyakkinarkal
Abdulhameed Baqavi
(ivvāṟē) ivarkaḷukku muṉṉar irunta nūhvuṭaiya makkaḷum, ‘āt' eṉṉum makkaḷum, perum paṭaiyuṭaiya ḥpir'avṉum, (nam tūtarkaḷaip) poyyākkiṉārkaḷ
Jan Turst Foundation
(ivvaru) ivarkalukku mun irunta nuhutaiya camukattarum, atu(camukattaru)m, mulaikalutaiya hpir'avnum nam tutarkalaip poyppittanar
Jan Turst Foundation
(ivvāṟu) ivarkaḷukku muṉ irunta nūhuṭaiya camūkattārum, ātu(camūkattāru)m, muḷaikaḷuṭaiya ḥpir'avṉum nam tūtarkaḷaip poyppittaṉar
Jan Turst Foundation
(இவ்வாறு) இவர்களுக்கு முன் இருந்த நூஹுடைய சமூகத்தாரும், ஆது(சமூகத்தாரு)ம், முளைகளுடைய ஃபிர்அவ்னும் நம் தூதர்களைப் பொய்ப்பித்தனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek