×

பின்னர், நம் அருளாகவும் அறிவுடையவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும் நாம் அவருக்கு(ப் பிரிந்திருந்த) அவருடைய குடும்பத்தாரையும் அவர்கள் 38:43 Tamil translation

Quran infoTamilSurah sad ⮕ (38:43) ayat 43 in Tamil

38:43 Surah sad ayat 43 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah sad ayat 43 - صٓ - Page - Juz 23

﴿وَوَهَبۡنَا لَهُۥٓ أَهۡلَهُۥ وَمِثۡلَهُم مَّعَهُمۡ رَحۡمَةٗ مِّنَّا وَذِكۡرَىٰ لِأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ ﴾
[صٓ: 43]

பின்னர், நம் அருளாகவும் அறிவுடையவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும் நாம் அவருக்கு(ப் பிரிந்திருந்த) அவருடைய குடும்பத்தாரையும் அவர்கள் போன்றவர்களையும் அவர்களுடன் கொடுத்து அருள் புரிந்தோம்

❮ Previous Next ❯

ترجمة: ووهبنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب, باللغة التاميلية

﴿ووهبنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب﴾ [صٓ: 43]

Abdulhameed Baqavi
pinnar, nam arulakavum arivutaiyavarkal nallunarcci peruvatarkakavum nam avarukku(p pirintirunta) avarutaiya kutumpattaraiyum avarkal ponravarkalaiyum avarkalutan kotuttu arul purintom
Abdulhameed Baqavi
piṉṉar, nam aruḷākavum aṟivuṭaiyavarkaḷ nalluṇarcci peṟuvataṟkākavum nām avarukku(p pirintirunta) avaruṭaiya kuṭumpattāraiyum avarkaḷ pōṉṟavarkaḷaiyum avarkaḷuṭaṉ koṭuttu aruḷ purintōm
Jan Turst Foundation
pinnar nam'mitattiliruntulla kirupaiyakavum arivutaiyayorukku ninaivuttutalakavum avarutaiya kutumpattaiyum, pinnum ataip ponra oru tokaiyinaraiyum (avarukkuk kutumpamakak) kotuttom
Jan Turst Foundation
piṉṉar nam'miṭattiliruntuḷḷa kirupaiyākavum aṟivuṭaiyayōrukku niṉaivuṭṭutalākavum avaruṭaiya kuṭumpattaiyum, piṉṉum ataip pōṉṟa oru tokaiyiṉaraiyum (avarukkuk kuṭumpamākak) koṭuttōm
Jan Turst Foundation
பின்னர் நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் அறிவுடையயோருக்கு நினைவுட்டுதலாகவும் அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek