×

‘‘ஒரு பிடி (புல்) கத்தையை எடுத்து, அதைக்கொண்டு (உமது மனைவியை) அடிப்பீராக. நீர் உமது சத்தியத்தை 38:44 Tamil translation

Quran infoTamilSurah sad ⮕ (38:44) ayat 44 in Tamil

38:44 Surah sad ayat 44 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah sad ayat 44 - صٓ - Page - Juz 23

﴿وَخُذۡ بِيَدِكَ ضِغۡثٗا فَٱضۡرِب بِّهِۦ وَلَا تَحۡنَثۡۗ إِنَّا وَجَدۡنَٰهُ صَابِرٗاۚ نِّعۡمَ ٱلۡعَبۡدُ إِنَّهُۥٓ أَوَّابٞ ﴾
[صٓ: 44]

‘‘ஒரு பிடி (புல்) கத்தையை எடுத்து, அதைக்கொண்டு (உமது மனைவியை) அடிப்பீராக. நீர் உமது சத்தியத்தை முறிக்க வேண்டியதில்லை'' (என்று கூறினோம்.) நிச்சயமாக நாம், அவரை மிக்க பொறுமை உடையவராகவே கண்டோம். அவர் மிக்க நல்லடியார். நிச்சயமாக அவர் (ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை) நோக்கினவராகவே இருந்தார்

❮ Previous Next ❯

ترجمة: وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا نعم العبد, باللغة التاميلية

﴿وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا نعم العبد﴾ [صٓ: 44]

Abdulhameed Baqavi
‘‘oru piti (pul) kattaiyai etuttu, ataikkontu (umatu manaiviyai) atippiraka. Nir umatu cattiyattai murikka ventiyatillai'' (enru kurinom.) Niccayamaka nam, avarai mikka porumai utaiyavarakave kantom. Avar mikka nallatiyar. Niccayamaka avar (ovvoru visayattilum nam'mai) nokkinavarakave iruntar
Abdulhameed Baqavi
‘‘oru piṭi (pul) kattaiyai eṭuttu, ataikkoṇṭu (umatu maṉaiviyai) aṭippīrāka. Nīr umatu cattiyattai muṟikka vēṇṭiyatillai'' (eṉṟu kūṟiṉōm.) Niccayamāka nām, avarai mikka poṟumai uṭaiyavarākavē kaṇṭōm. Avar mikka nallaṭiyār. Niccayamāka avar (ovvoru viṣayattilum nam'mai) nōkkiṉavarākavē iruntār
Jan Turst Foundation
oru piti pul (karraiyai) um kaiyil etuttu, ataik kontu (um manaiviyai) atippiraka nir (um) cattiyattai murikkavum ventam" (enru kurinom). Niccayamaka nam avaraip porumaiyutaiyavarakak kantom; avar ciranta nallatiyar - niccayamaka avar (etilum nam'mai) nokkiyavarakave iruntar
Jan Turst Foundation
oru piṭi pul (kaṟṟaiyai) um kaiyil eṭuttu, ataik koṇṭu (um maṉaiviyai) aṭippīrāka nīr (um) cattiyattai muṟikkavum vēṇṭām" (eṉṟu kūṟiṉōm). Niccayamāka nām avaraip poṟumaiyuṭaiyavarākak kaṇṭōm; avar ciṟanta nallaṭiyār - niccayamāka avar (etilum nam'mai) nōkkiyavarākavē iruntār
Jan Turst Foundation
ஒரு பிடி புல் (கற்றையை) உம் கையில் எடுத்து, அதைக் கொண்டு (உம் மனைவியை) அடிப்பீராக நீர் (உம்) சத்தியத்தை முறிக்கவும் வேண்டாம்" (என்று கூறினோம்). நிச்சயமாக நாம் அவரைப் பொறுமையுடையவராகக் கண்டோம்; அவர் சிறந்த நல்லடியார் - நிச்சயமாக அவர் (எதிலும் நம்மை) நோக்கியவராகவே இருந்தார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek