×

(அதற்கு நாம்) ‘‘உமது காலை(ப் பூமியில்) தட்டுவீராக'' (என்று கூறினோம். அவர் தட்டவே ஓர் ஊற்று 38:42 Tamil translation

Quran infoTamilSurah sad ⮕ (38:42) ayat 42 in Tamil

38:42 Surah sad ayat 42 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah sad ayat 42 - صٓ - Page - Juz 23

﴿ٱرۡكُضۡ بِرِجۡلِكَۖ هَٰذَا مُغۡتَسَلُۢ بَارِدٞ وَشَرَابٞ ﴾
[صٓ: 42]

(அதற்கு நாம்) ‘‘உமது காலை(ப் பூமியில்) தட்டுவீராக'' (என்று கூறினோம். அவர் தட்டவே ஓர் ஊற்று உதித் தோடியது. அவரை நோக்கி) ‘‘இதோ குளிப்பதற்கான குளிர்ந்த நீர். (இதுவே உமது) பானமுமாகும்'' (என்று கூறினோம். அதனால் அவருடைய நோய்கள் குணமாகி விட்டன)

❮ Previous Next ❯

ترجمة: اركض برجلك هذا مغتسل بارد وشراب, باللغة التاميلية

﴿اركض برجلك هذا مغتسل بارد وشراب﴾ [صٓ: 42]

Abdulhameed Baqavi
(atarku nam) ‘‘umatu kalai(p pumiyil) tattuviraka'' (enru kurinom. Avar tattave or urru utit totiyatu. Avarai nokki) ‘‘ito kulippatarkana kulirnta nir. (Ituve umatu) panamumakum'' (enru kurinom. Atanal avarutaiya noykal kunamaki vittana)
Abdulhameed Baqavi
(ataṟku nām) ‘‘umatu kālai(p pūmiyil) taṭṭuvīrāka'' (eṉṟu kūṟiṉōm. Avar taṭṭavē ōr ūṟṟu utit tōṭiyatu. Avarai nōkki) ‘‘itō kuḷippataṟkāṉa kuḷirnta nīr. (Ituvē umatu) pāṉamumākum'' (eṉṟu kūṟiṉōm. Ataṉāl avaruṭaiya nōykaḷ kuṇamāki viṭṭaṉa)
Jan Turst Foundation
um'mutaiya kalal (pumiyait) tattum" (avvaru tattave oru nirurrup ponki vantatum)"ito kulircciyana kulikkumitamum, panamum (umakku) irukkinrana" (enru connom)
Jan Turst Foundation
um'muṭaiya kālāl (pūmiyait) taṭṭum" (avvāṟu taṭṭavē oru nīruṟṟup poṅki vantatum)"itō kuḷircciyāṉa kuḷikkumiṭamum, pāṉamum (umakku) irukkiṉṟaṉa" (eṉṟu coṉṉōm)
Jan Turst Foundation
உம்முடைய காலால் (பூமியைத்) தட்டும்" (அவ்வாறு தட்டவே ஒரு நீருற்றுப் பொங்கி வந்ததும்) "இதோ குளிர்ச்சியான குளிக்குமிடமும், பானமும் (உமக்கு) இருக்கின்றன" (என்று சொன்னோம்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek