×

தவிர, ‘‘எங்கள் இறைவனே! எவன் இதை எங்களுக்குத் தேடி வைத்தானோ, அவனுக்கு நரகத்தில் (வேதனையை) இரு 38:61 Tamil translation

Quran infoTamilSurah sad ⮕ (38:61) ayat 61 in Tamil

38:61 Surah sad ayat 61 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah sad ayat 61 - صٓ - Page - Juz 23

﴿قَالُواْ رَبَّنَا مَن قَدَّمَ لَنَا هَٰذَا فَزِدۡهُ عَذَابٗا ضِعۡفٗا فِي ٱلنَّارِ ﴾
[صٓ: 61]

தவிர, ‘‘எங்கள் இறைவனே! எவன் இதை எங்களுக்குத் தேடி வைத்தானோ, அவனுக்கு நரகத்தில் (வேதனையை) இரு மடங்கு அதிகப்படுத்து'' என்று பிரார்த்திப்பார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قالوا ربنا من قدم لنا هذا فزده عذابا ضعفا في النار, باللغة التاميلية

﴿قالوا ربنا من قدم لنا هذا فزده عذابا ضعفا في النار﴾ [صٓ: 61]

Abdulhameed Baqavi
tavira, ‘‘enkal iraivane! Evan itai enkalukkut teti vaittano, avanukku narakattil (vetanaiyai) iru matanku atikappatuttu'' enru pirarttipparkal
Abdulhameed Baqavi
tavira, ‘‘eṅkaḷ iṟaivaṉē! Evaṉ itai eṅkaḷukkut tēṭi vaittāṉō, avaṉukku narakattil (vētaṉaiyai) iru maṭaṅku atikappaṭuttu'' eṉṟu pirārttippārkaḷ
Jan Turst Foundation
Enkal iraiva! Evar enkalukku itai (innilaiyai) murpatutti vaittaro avarukku narakattin vetanaiyai iru matankaka atikappatuttuvayaka!" Enru avarkal kuruvar
Jan Turst Foundation
Eṅkaḷ iṟaivā! Evar eṅkaḷukku itai (innilaiyai) muṟpaṭutti vaittārō avarukku narakattiṉ vētaṉaiyai iru maṭaṅkāka atikappaṭuttuvāyāka!" Eṉṟu avarkaḷ kūṟuvar
Jan Turst Foundation
எங்கள் இறைவா! எவர் எங்களுக்கு இதை (இந்நிலையை) முற்படுத்தி வைத்தாரோ அவருக்கு நரகத்தின் வேதனையை இரு மடங்காக அதிகப்படுத்துவாயாக!" என்று அவர்கள் கூறுவர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek