×

தவிர, ‘‘மிகக் கெட்ட மனிதர்கள் என்று (உலகத்தில்) எண்ணிக் கொண்டிருந்தோமே அவர்களை (நரகத்தில்) காணவில்லையே?'' என்று 38:62 Tamil translation

Quran infoTamilSurah sad ⮕ (38:62) ayat 62 in Tamil

38:62 Surah sad ayat 62 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah sad ayat 62 - صٓ - Page - Juz 23

﴿وَقَالُواْ مَا لَنَا لَا نَرَىٰ رِجَالٗا كُنَّا نَعُدُّهُم مِّنَ ٱلۡأَشۡرَارِ ﴾
[صٓ: 62]

தவிர, ‘‘மிகக் கெட்ட மனிதர்கள் என்று (உலகத்தில்) எண்ணிக் கொண்டிருந்தோமே அவர்களை (நரகத்தில்) காணவில்லையே?'' என்று ஒருவர் ஒருவரைக் கேட்பார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار, باللغة التاميلية

﴿وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار﴾ [صٓ: 62]

Abdulhameed Baqavi
tavira, ‘‘mikak ketta manitarkal enru (ulakattil) ennik kontiruntome avarkalai (narakattil) kanavillaiye?'' Enru oruvar oruvaraik ketparkal
Abdulhameed Baqavi
tavira, ‘‘mikak keṭṭa maṉitarkaḷ eṉṟu (ulakattil) eṇṇik koṇṭiruntōmē avarkaḷai (narakattil) kāṇavillaiyē?'' Eṉṟu oruvar oruvaraik kēṭpārkaḷ
Jan Turst Foundation
innum, avarkal; "namakku enna nerntatu? Mikak ketta manitarkalilullavarkal enru nam ennik kontiruntome, avarkalai (narakattil) en kanavillai
Jan Turst Foundation
iṉṉum, avarkaḷ; "namakku eṉṉa nērntatu? Mikak keṭṭa maṉitarkaḷiluḷḷavarkaḷ eṉṟu nām eṇṇik koṇṭiruntōmē, avarkaḷai (narakattil) ēṉ kāṇavillai
Jan Turst Foundation
இன்னும், அவர்கள்; "நமக்கு என்ன நேர்ந்தது? மிகக் கெட்ட மனிதர்களிலுள்ளவர்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோமே, அவர்களை (நரகத்தில்) ஏன் காணவில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek