×

அல்லாஹ் ஓர் உதாரணத்தைக் கூறுகிறான்: ஒரு மனிதன் பல எஜமான்களுக்கு (அடிமையாக) இருந்து (அவர்கள் ஒவ்வொருவரும், 39:29 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:29) ayat 29 in Tamil

39:29 Surah Az-Zumar ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 29 - الزُّمَر - Page - Juz 23

﴿ضَرَبَ ٱللَّهُ مَثَلٗا رَّجُلٗا فِيهِ شُرَكَآءُ مُتَشَٰكِسُونَ وَرَجُلٗا سَلَمٗا لِّرَجُلٍ هَلۡ يَسۡتَوِيَانِ مَثَلًاۚ ٱلۡحَمۡدُ لِلَّهِۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ ﴾
[الزُّمَر: 29]

அல்லாஹ் ஓர் உதாரணத்தைக் கூறுகிறான்: ஒரு மனிதன் பல எஜமான்களுக்கு (அடிமையாக) இருந்து (அவர்கள் ஒவ்வொருவரும், தனக்கே அவன் வேலை செய்யவேண்டுமென்று) இழுபறி செய்து கொள்கின்றனர். மற்றொரு மனிதன் (அடிமைதான்; ஆனால், அவன்) ஒருவனுக்கு மட்டும் சொந்தமானவன். இவ்விருவரும் தன்மையால் சமமாவார்களா? (ஆகமாட்டார்கள் என்பதை அறிவீர்கள். ஆகவே, இதற்காக) புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே (என்று துதி செய்வோமாக! இவ்வாறே பல தெய்வங்களை வணங்கும் ஒருவன், ஒரே அல்லாஹ்வை வணங்குபவனுக்கு சமமாக மாட்டான். எனினும்,) அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை கூட) அறிந்து கொள்ளவில்லை

❮ Previous Next ❯

ترجمة: ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان, باللغة التاميلية

﴿ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان﴾ [الزُّمَر: 29]

Abdulhameed Baqavi
allah or utaranattaik kurukiran: Oru manitan pala ejamankalukku (atimaiyaka) iruntu (avarkal ovvoruvarum, tanakke avan velai ceyyaventumenru) ilupari ceytu kolkinranar. Marroru manitan (atimaitan; anal, avan) oruvanukku mattum contamanavan. Ivviruvarum tanmaiyal camamavarkala? (Akamattarkal enpatai arivirkal. Akave, itarkaka) pukalanaittum allahvukke (enru tuti ceyvomaka! Ivvare pala teyvankalai vanankum oruvan, ore allahvai vanankupavanukku camamaka mattan. Eninum,) avarkalil perumpalanavarkal (itai kuta) arintu kollavillai
Abdulhameed Baqavi
allāh ōr utāraṇattaik kūṟukiṟāṉ: Oru maṉitaṉ pala ejamāṉkaḷukku (aṭimaiyāka) iruntu (avarkaḷ ovvoruvarum, taṉakkē avaṉ vēlai ceyyavēṇṭumeṉṟu) iḻupaṟi ceytu koḷkiṉṟaṉar. Maṟṟoru maṉitaṉ (aṭimaitāṉ; āṉāl, avaṉ) oruvaṉukku maṭṭum contamāṉavaṉ. Ivviruvarum taṉmaiyāl camamāvārkaḷā? (Ākamāṭṭārkaḷ eṉpatai aṟivīrkaḷ. Ākavē, itaṟkāka) pukaḻaṉaittum allāhvukkē (eṉṟu tuti ceyvōmāka! Ivvāṟē pala teyvaṅkaḷai vaṇaṅkum oruvaṉ, orē allāhvai vaṇaṅkupavaṉukku camamāka māṭṭāṉ. Eṉiṉum,) avarkaḷil perumpālāṉavarkaḷ (itai kūṭa) aṟintu koḷḷavillai
Jan Turst Foundation
allah or utaranam kurukiran; oruvarutan oruvar karuttu verrumai kontirukkum pala ejamanarkalukku (uliyam ceyyum) oru manitanum; ore manitanukku (uliyam ceyyum piritoru) manitanum irukkinranar. Ivarkal iruvarum camamavarkala? Al'hamtu lillah - ellap pukalum allahvukke! Eninum, avarkalil perumpalor ariya mattarkal
Jan Turst Foundation
allāh ōr utāraṇam kūṟukiṟāṉ; oruvaruṭaṉ oruvar karuttu vēṟṟumai koṇṭirukkum pala ejamāṉarkaḷukku (ūḻiyam ceyyum) oru maṉitaṉum; orē maṉitaṉukku (ūḻiyam ceyyum piṟitoru) maṉitaṉum irukkiṉṟaṉar. Ivarkaḷ iruvarum camamāvārkaḷā? Al'hamtu lillāh - ellāp pukaḻum allāhvukkē! Eṉiṉum, avarkaḷil perumpālōr aṟiya māṭṭārkaḷ
Jan Turst Foundation
அல்லாஹ் ஓர் உதாரணம் கூறுகிறான்; ஒருவருடன் ஒருவர் கருத்து வேற்றுமை கொண்டிருக்கும் பல எஜமானர்களுக்கு (ஊழியம் செய்யும்) ஒரு மனிதனும்; ஒரே மனிதனுக்கு (ஊழியம் செய்யும் பிறிதொரு) மனிதனும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சமமாவார்களா? அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek