×

எவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் தன்முகத்தை பணியவைத்து இஸ்லாமில் உறுதியானவராக இருந்து, நன்மையும்செய்து, இப்றாஹீமுடைய (நேரான) மார்க்கத்தையும் 4:125 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:125) ayat 125 in Tamil

4:125 Surah An-Nisa’ ayat 125 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 125 - النِّسَاء - Page - Juz 5

﴿وَمَنۡ أَحۡسَنُ دِينٗا مِّمَّنۡ أَسۡلَمَ وَجۡهَهُۥ لِلَّهِ وَهُوَ مُحۡسِنٞ وَٱتَّبَعَ مِلَّةَ إِبۡرَٰهِيمَ حَنِيفٗاۗ وَٱتَّخَذَ ٱللَّهُ إِبۡرَٰهِيمَ خَلِيلٗا ﴾
[النِّسَاء: 125]

எவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் தன்முகத்தை பணியவைத்து இஸ்லாமில் உறுதியானவராக இருந்து, நன்மையும்செய்து, இப்றாஹீமுடைய (நேரான) மார்க்கத்தையும் பின்பற்றுகிறாரோ அவரைவிட அழகான மார்க்கத்தை உடையவர் யார்? அல்லாஹ் இப்றாஹீமை(த் தன்) உண்மை நண்பராக எடுத்துக் கொண்டிருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم, باللغة التاميلية

﴿ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم﴾ [النِّسَاء: 125]

Abdulhameed Baqavi
evar allahvukku murrilum tanmukattai paniyavaittu islamil urutiyanavaraka iruntu, nanmaiyumceytu, iprahimutaiya (nerana) markkattaiyum pinparrukiraro avaraivita alakana markkattai utaiyavar yar? Allah iprahimai(t tan) unmai nanparaka etuttuk kontirukkiran
Abdulhameed Baqavi
evar allāhvukku muṟṟilum taṉmukattai paṇiyavaittu islāmil uṟutiyāṉavarāka iruntu, naṉmaiyumceytu, ipṟāhīmuṭaiya (nērāṉa) mārkkattaiyum piṉpaṟṟukiṟārō avaraiviṭa aḻakāṉa mārkkattai uṭaiyavar yār? Allāh ipṟāhīmai(t taṉ) uṇmai naṇparāka eṭuttuk koṇṭirukkiṟāṉ
Jan Turst Foundation
melum, evar nanmai ceyyakkutiya nilaiyil allahvukku murrilum valipattu, iprahimutaiya tuya markkattaiyum pin parrukiraro, avaraivita alakiya markkattai utaiyavar yar? Innum allah iprahimai tan meyyanparaka etuttuk kontan
Jan Turst Foundation
mēlum, evar naṉmai ceyyakkūṭiya nilaiyil allāhvukku muṟṟilum vaḻipaṭṭu, ipṟāhīmuṭaiya tūya mārkkattaiyum piṉ paṟṟukiṟārō, avaraiviṭa aḻakiya mārkkattai uṭaiyavar yār? Iṉṉum allāh ipṟāhīmai taṉ meyyaṉparāka eṭuttuk koṇṭāṉ
Jan Turst Foundation
மேலும், எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்றாஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின் பற்றுகிறாரோ, அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார்? இன்னும் அல்லாஹ் இப்றாஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek