×

ஆகவே, ஆணாயினும் பெண்ணாயினும் எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள்தான் சொர்க்கம் செல்வார்கள். 4:124 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:124) ayat 124 in Tamil

4:124 Surah An-Nisa’ ayat 124 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 124 - النِّسَاء - Page - Juz 5

﴿وَمَن يَعۡمَلۡ مِنَ ٱلصَّٰلِحَٰتِ مِن ذَكَرٍ أَوۡ أُنثَىٰ وَهُوَ مُؤۡمِنٞ فَأُوْلَٰٓئِكَ يَدۡخُلُونَ ٱلۡجَنَّةَ وَلَا يُظۡلَمُونَ نَقِيرٗا ﴾
[النِّسَاء: 124]

ஆகவே, ஆணாயினும் பெண்ணாயினும் எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள்தான் சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் அற்ப அளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون, باللغة التاميلية

﴿ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون﴾ [النِّسَاء: 124]

Abdulhameed Baqavi
Akave, anayinum pennayinum evarkal meyyakave nampikkai kontu narceyalkalaic ceykirarkalo avarkaltan corkkam celvarkal. Avarkal arpa alavum aniti ilaikkappata mattarkal
Abdulhameed Baqavi
Ākavē, āṇāyiṉum peṇṇāyiṉum evarkaḷ meyyākavē nampikkai koṇṭu naṟceyalkaḷaic ceykiṟārkaḷō avarkaḷtāṉ corkkam celvārkaḷ. Avarkaḷ aṟpa aḷavum anīti iḻaikkappaṭa māṭṭārkaḷ
Jan Turst Foundation
akave, anayinum cari, pennayinum cari, yar iman kontavarkalaka narkarumankal ceykirarkalo, avarkal cuvanapatiyil nulaivarkal; innum avarkal im'miyenum aniyayam ceyyappata mattarkal
Jan Turst Foundation
ākavē, āṇāyiṉum cari, peṇṇāyiṉum cari, yār īmāṉ koṇṭavarkaḷāka naṟkarumaṅkaḷ ceykiṟārkaḷō, avarkaḷ cuvaṉapatiyil nuḻaivārkaḷ; iṉṉum avarkaḷ im'miyēṉum aniyāyam ceyyappaṭa māṭṭārkaḷ
Jan Turst Foundation
ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek