×

வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! அல்லாஹ் அனைத்தையும் (தன் ஞானத்தைக் கொண்டு) சூழ்ந்தறிபவனாக இருக்கிறான் 4:126 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:126) ayat 126 in Tamil

4:126 Surah An-Nisa’ ayat 126 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 126 - النِّسَاء - Page - Juz 5

﴿وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَيۡءٖ مُّحِيطٗا ﴾
[النِّسَاء: 126]

வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! அல்லாஹ் அனைத்தையும் (தன் ஞானத்தைக் கொண்டு) சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ولله ما في السموات وما في الأرض وكان الله بكل شيء محيطا, باللغة التاميلية

﴿ولله ما في السموات وما في الأرض وكان الله بكل شيء محيطا﴾ [النِّسَاء: 126]

Abdulhameed Baqavi
vanankalilum, pumiyilumulla anaittum allahvukkuriyanave! Allah anaittaiyum (tan nanattaik kontu) culntaripavanaka irukkiran
Abdulhameed Baqavi
vāṉaṅkaḷilum, pūmiyilumuḷḷa aṉaittum allāhvukkuriyaṉavē! Allāh aṉaittaiyum (taṉ ñāṉattaik koṇṭu) cūḻntaṟipavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
vanankalil ullavaiyum, pumiyil ullavaiyum ellam allahvukke contam;. Melum allah ellap porutkalaiyum culntaripavanaka irukkiran
Jan Turst Foundation
vāṉaṅkaḷil uḷḷavaiyum, pūmiyil uḷḷavaiyum ellām allāhvukkē contam;. Mēlum allāh ellāp poruṭkaḷaiyum cūḻntaṟipavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்;. மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek