×

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், அவன் தன்தூதர் மீது அருளிய இவ்வேதத்தையும், இதற்கு முன்னர் 4:136 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:136) ayat 136 in Tamil

4:136 Surah An-Nisa’ ayat 136 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 136 - النِّسَاء - Page - Juz 5

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ ءَامِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَٱلۡكِتَٰبِ ٱلَّذِي نَزَّلَ عَلَىٰ رَسُولِهِۦ وَٱلۡكِتَٰبِ ٱلَّذِيٓ أَنزَلَ مِن قَبۡلُۚ وَمَن يَكۡفُرۡ بِٱللَّهِ وَمَلَٰٓئِكَتِهِۦ وَكُتُبِهِۦ وَرُسُلِهِۦ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ فَقَدۡ ضَلَّ ضَلَٰلَۢا بَعِيدًا ﴾
[النِّسَاء: 136]

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், அவன் தன்தூதர் மீது அருளிய இவ்வேதத்தையும், இதற்கு முன்னர் அவன் அருளிய வேதங்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். எவன் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் நிராகரிக்கிறானோ அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில்தான் செல்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نـزل على رسوله والكتاب, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نـزل على رسوله والكتاب﴾ [النِّسَاء: 136]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Ninkal allahvaiyum, avanutaiya tutaraiyum, avan tantutar mitu aruliya ivvetattaiyum, itarku munnar avan aruliya vetankalaiyum nampikkai kollunkal. Evan allahvaiyum, avanutaiya vanavarkalaiyum, avanutaiya vetankalaiyum, avanutaiya tutarkalaiyum, iruti nalaiyum nirakarikkirano avan niccayamaka veku turamana valikettiltan celkiran
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Nīṅkaḷ allāhvaiyum, avaṉuṭaiya tūtaraiyum, avaṉ taṉtūtar mītu aruḷiya ivvētattaiyum, itaṟku muṉṉar avaṉ aruḷiya vētaṅkaḷaiyum nampikkai koḷḷuṅkaḷ. Evaṉ allāhvaiyum, avaṉuṭaiya vāṉavarkaḷaiyum, avaṉuṭaiya vētaṅkaḷaiyum, avaṉuṭaiya tūtarkaḷaiyum, iṟuti nāḷaiyum nirākarikkiṟāṉō avaṉ niccayamāka veku tūramāṉa vaḻikēṭṭiltāṉ celkiṟāṉ
Jan Turst Foundation
muhminkale! Ninkal allahvin mitum, avanutaiya tutar mitum, avan tutar mitu avan irakkiya (iv) vetattin mitum itarku munnar irakkiya vetankalin mitum iman kollunkal;. Evar allahvaiyum, avanutaiya malakkukalaiyum, avanutaiya vetankalaiyum avanutaiya tutarkalaiyum; iruti nalaiyum (nampamal) nirakarikkiraro, avar valikettil vetu turam cenruvittar
Jan Turst Foundation
muḥmiṉkaḷē! Nīṅkaḷ allāhviṉ mītum, avaṉuṭaiya tūtar mītum, avaṉ tūtar mītu avaṉ iṟakkiya (iv) vētattiṉ mītum itaṟku muṉṉar iṟakkiya vētaṅkaḷiṉ mītum īmāṉ koḷḷuṅkaḷ;. Evar allāhvaiyum, avaṉuṭaiya malakkukaḷaiyum, avaṉuṭaiya vētaṅkaḷaiyum avaṉuṭaiya tūtarkaḷaiyum; iṟuti nāḷaiyum (nampāmal) nirākarikkiṟārō, avar vaḻikēṭṭil vetu tūram ceṉṟuviṭṭār
Jan Turst Foundation
முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும் இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும்; இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ, அவர் வழிகேட்டில் வெது தூரம் சென்றுவிட்டார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek