×

எவர்கள், நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரித்து, பின்னர் நம்பிக்கை கொண்டு (அதன்) பின்னரும் நிராகரித்து (அந்த) 4:137 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:137) ayat 137 in Tamil

4:137 Surah An-Nisa’ ayat 137 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 137 - النِّسَاء - Page - Juz 5

﴿إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ ثُمَّ كَفَرُواْ ثُمَّ ءَامَنُواْ ثُمَّ كَفَرُواْ ثُمَّ ٱزۡدَادُواْ كُفۡرٗا لَّمۡ يَكُنِ ٱللَّهُ لِيَغۡفِرَ لَهُمۡ وَلَا لِيَهۡدِيَهُمۡ سَبِيلَۢا ﴾
[النِّسَاء: 137]

எவர்கள், நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரித்து, பின்னர் நம்பிக்கை கொண்டு (அதன்) பின்னரும் நிராகரித்து (அந்த) நிராகரிப்பையே மென்மேலும் அதிகரிக்கிறார்களோ அவர்(களின் குற்றங்)களை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பதில்லை. அன்றி, (அவர்களின் தீயசெயல்களின் காரணமாக) அவர்களை நேரான பாதையில் செலுத்தவுமாட்டான்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا, باللغة التاميلية

﴿إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا﴾ [النِّسَاء: 137]

Abdulhameed Baqavi
evarkal, nampikkai kontatan pinnar nirakarittu, pinnar nampikkai kontu (atan) pinnarum nirakarittu (anta) nirakarippaiye menmelum atikarikkirarkalo avar(kalin kurran)kalai niccayamaka allah mannippatillai. Anri, (avarkalin tiyaceyalkalin karanamaka) avarkalai nerana pataiyil celuttavumattan
Abdulhameed Baqavi
evarkaḷ, nampikkai koṇṭataṉ piṉṉar nirākarittu, piṉṉar nampikkai koṇṭu (ataṉ) piṉṉarum nirākarittu (anta) nirākarippaiyē meṉmēlum atikarikkiṟārkaḷō avar(kaḷiṉ kuṟṟaṅ)kaḷai niccayamāka allāh maṉṉippatillai. Aṉṟi, (avarkaḷiṉ tīyaceyalkaḷiṉ kāraṇamāka) avarkaḷai nērāṉa pātaiyil celuttavumāṭṭāṉ
Jan Turst Foundation
niccayamaka evarkal iman kontu, pinnar nirakarittu, pinnar iman kontu, pinnar nirakarittu, pinnar nirakarippai atikarittuk kontanaro, avarkalai allah mannippavanakavum illai. Melum avarkalukku (ner) valiyaik kattukiravanakavum illai
Jan Turst Foundation
niccayamāka evarkaḷ īmāṉ koṇṭu, piṉṉar nirākarittu, piṉṉar īmāṉ koṇṭu, piṉṉar nirākarittu, piṉṉar nirākarippai atikarittuk koṇṭaṉarō, avarkaḷai allāh maṉṉippavaṉākavum illai. Mēlum avarkaḷukku (nēr) vaḻiyaik kāṭṭukiṟavaṉākavum illai
Jan Turst Foundation
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை. மேலும் அவர்களுக்கு (நேர்) வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek