×

நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதத்தின் மீதே உறுதியாக நிலைத்திருங்கள். (நீங்கள் சாட்சி கூறினால் அது) உங்களுக்கோ, உங்கள் 4:135 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:135) ayat 135 in Tamil

4:135 Surah An-Nisa’ ayat 135 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 135 - النِّسَاء - Page - Juz 5

﴿۞ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُونُواْ قَوَّٰمِينَ بِٱلۡقِسۡطِ شُهَدَآءَ لِلَّهِ وَلَوۡ عَلَىٰٓ أَنفُسِكُمۡ أَوِ ٱلۡوَٰلِدَيۡنِ وَٱلۡأَقۡرَبِينَۚ إِن يَكُنۡ غَنِيًّا أَوۡ فَقِيرٗا فَٱللَّهُ أَوۡلَىٰ بِهِمَاۖ فَلَا تَتَّبِعُواْ ٱلۡهَوَىٰٓ أَن تَعۡدِلُواْۚ وَإِن تَلۡوُۥٓاْ أَوۡ تُعۡرِضُواْ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٗا ﴾
[النِّسَاء: 135]

நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதத்தின் மீதே உறுதியாக நிலைத்திருங்கள். (நீங்கள் சாட்சி கூறினால் அது) உங்களுக்கோ, உங்கள் தாய், தந்தைக்கோ அல்லது உங்கள் உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தபோதிலும் அல்லாஹ்வுக்காக (உண்மையையே) சாட்சி கூறுபவர்களாக இருங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சி கூறுகிறீர்களோ) அவர் பணக்காரராயினும் ஏழையாயினும் (உண்மையையே கூறுங்கள். ஏனென்றால்) அல்லாஹ் அவ்விருவருக்குமே (உதவி செய்ய) மிகத் தகுதியானவன். ஆகவே, நீங்கள் (உங்கள்) ஆசை (அபிலாஷை)களைப் பின்பற்றி வரம்பு மீறாதீர்கள்! (பரிவு அல்லது குரோதத்தை முன்னிட்டு) நீங்கள் தவறாக (சாட்சி) கூறினாலும் அல்லது (சாட்சி) கூற மறுத்தாலும் நிச்சயமாக அல்லாஹ் உங்கள் (இத்தவறான) செயலை நன்கறிந்தவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو﴾ [النِّسَاء: 135]

Abdulhameed Baqavi
Nampikkaiyalarkale! Ninkal nitattin mite urutiyaka nilaittirunkal. (Ninkal catci kurinal atu) unkalukko, unkal tay, tantaikko allatu unkal uravinarkalukko patakamaka iruntapotilum allahvukkaka (unmaiyaiye) catci kurupavarkalaka irunkal. (Ninkal yarukkaka catci kurukirirkalo) avar panakkararayinum elaiyayinum (unmaiyaiye kurunkal. Enenral) allah avviruvarukkume (utavi ceyya) mikat takutiyanavan. Akave, ninkal (unkal) acai (apilasai)kalaip pinparri varampu miratirkal! (Parivu allatu kurotattai munnittu) ninkal tavaraka (catci) kurinalum allatu (catci) kura maruttalum niccayamaka allah unkal (ittavarana) ceyalai nankarintavanaka irukkiran
Abdulhameed Baqavi
Nampikkaiyāḷarkaḷē! Nīṅkaḷ nītattiṉ mītē uṟutiyāka nilaittiruṅkaḷ. (Nīṅkaḷ cāṭci kūṟiṉāl atu) uṅkaḷukkō, uṅkaḷ tāy, tantaikkō allatu uṅkaḷ uṟaviṉarkaḷukkō pātakamāka iruntapōtilum allāhvukkāka (uṇmaiyaiyē) cāṭci kūṟupavarkaḷāka iruṅkaḷ. (Nīṅkaḷ yārukkāka cāṭci kūṟukiṟīrkaḷō) avar paṇakkārarāyiṉum ēḻaiyāyiṉum (uṇmaiyaiyē kūṟuṅkaḷ. Ēṉeṉṟāl) allāh avviruvarukkumē (utavi ceyya) mikat takutiyāṉavaṉ. Ākavē, nīṅkaḷ (uṅkaḷ) ācai (apilāṣai)kaḷaip piṉpaṟṟi varampu mīṟātīrkaḷ! (Parivu allatu kurōtattai muṉṉiṭṭu) nīṅkaḷ tavaṟāka (cāṭci) kūṟiṉālum allatu (cāṭci) kūṟa maṟuttālum niccayamāka allāh uṅkaḷ (ittavaṟāṉa) ceyalai naṉkaṟintavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
Muhminkale! Ninkal nitiyinmitu nilaittiruppavarkalakavum, unkalukko allatu (unkal) perrorukko allatu nerunkiya uravinarukko virotamaka iruppinum allahvukkakave catci kurupavarkalakavum irunkal;. (Ninkal yarukkaka catciyam kurukirirkalo) avarkal celvarkalaka iruntalum elaikalaka iruntalum (unmaiyana catciyam kurunkal). Enenil allah avviruvaraiyum kappatarku arukataiyutaiyavan;. Enave niyayam valankuvatil mana iccaiyaip pinparri vitatirkal;. Melum ninkal marrik kurinalum allatu (catci kuruvataip) purakkanittalum, niccayamaka allah ninkal ceyvataiyellam nanku arintavanakave irukkinran
Jan Turst Foundation
Muḥmiṉkaḷē! Nīṅkaḷ nītiyiṉmītu nilaittiruppavarkaḷākavum, uṅkaḷukkō allatu (uṅkaḷ) peṟṟōrukkō allatu neruṅkiya uṟaviṉarukkō virōtamāka iruppiṉum allāhvukkākavē cāṭci kūṟupavarkaḷākavum iruṅkaḷ;. (Nīṅkaḷ yārukkāka cāṭciyam kūṟukiṟīrkaḷō) avarkaḷ celvarkaḷāka iruntālum ēḻaikaḷāka iruntālum (uṇmaiyāṉa cāṭciyam kūṟuṅkaḷ). Ēṉeṉil allāh avviruvaraiyum kāppataṟku arukataiyuṭaiyavaṉ;. Eṉavē niyāyam vaḻaṅkuvatil maṉa iccaiyaip piṉpaṟṟi viṭātīrkaḷ;. Mēlum nīṅkaḷ māṟṟik kūṟiṉālum allatu (cāṭci kūṟuvataip) puṟakkaṇittālum, niccayamāka allāh nīṅkaḷ ceyvataiyellām naṉku aṟintavaṉākavē irukkiṉṟāṉ
Jan Turst Foundation
முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்;. (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்;. எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்;. மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek