×

உங்கள் பெண்களில் எவளேனும் விபசாரம் செய்து விட்(டதாகக் குற்றம் சாட்டப்பட்)டால் (அக்குற்றத்தை நிரூபிக்க) அவளுக்காக உங்களில் 4:15 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:15) ayat 15 in Tamil

4:15 Surah An-Nisa’ ayat 15 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 15 - النِّسَاء - Page - Juz 4

﴿وَٱلَّٰتِي يَأۡتِينَ ٱلۡفَٰحِشَةَ مِن نِّسَآئِكُمۡ فَٱسۡتَشۡهِدُواْ عَلَيۡهِنَّ أَرۡبَعَةٗ مِّنكُمۡۖ فَإِن شَهِدُواْ فَأَمۡسِكُوهُنَّ فِي ٱلۡبُيُوتِ حَتَّىٰ يَتَوَفَّىٰهُنَّ ٱلۡمَوۡتُ أَوۡ يَجۡعَلَ ٱللَّهُ لَهُنَّ سَبِيلٗا ﴾
[النِّسَاء: 15]

உங்கள் பெண்களில் எவளேனும் விபசாரம் செய்து விட்(டதாகக் குற்றம் சாட்டப்பட்)டால் (அக்குற்றத்தை நிரூபிக்க) அவளுக்காக உங்களில் நான்கு சாட்சிகளை அழையுங்கள். அவர்கள் (அதை உண்மைப்படுத்தி) சாட்சியம் கூறினால் மரணம் அவளுடைய காரியத்தை முடித்துவிடும் வரை அல்லது அல்லாஹ் அவளுக்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வரை அவளை வீட்டினுள் தடுத்து வைக்கவும்

❮ Previous Next ❯

ترجمة: واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم فإن شهدوا فأمسكوهن, باللغة التاميلية

﴿واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم فإن شهدوا فأمسكوهن﴾ [النِّسَاء: 15]

Abdulhameed Baqavi
unkal penkalil evalenum vipacaram ceytu vit(tatakak kurram cattappat)tal (akkurrattai nirupikka) avalukkaka unkalil nanku catcikalai alaiyunkal. Avarkal (atai unmaippatutti) catciyam kurinal maranam avalutaiya kariyattai mutittuvitum varai allatu allah avalukku oru valiyai erpatuttum varai avalai vittinul tatuttu vaikkavum
Abdulhameed Baqavi
uṅkaḷ peṇkaḷil evaḷēṉum vipacāram ceytu viṭ(ṭatākak kuṟṟam cāṭṭappaṭ)ṭāl (akkuṟṟattai nirūpikka) avaḷukkāka uṅkaḷil nāṉku cāṭcikaḷai aḻaiyuṅkaḷ. Avarkaḷ (atai uṇmaippaṭutti) cāṭciyam kūṟiṉāl maraṇam avaḷuṭaiya kāriyattai muṭittuviṭum varai allatu allāh avaḷukku oru vaḻiyai ēṟpaṭuttum varai avaḷai vīṭṭiṉuḷ taṭuttu vaikkavum
Jan Turst Foundation
unkal penkalil evalenum manakketana ceyal ceytuvit(tatakak kurram cumattappat)tal, atai nirupikka unkaliliruntu nanku perkalai alaiyunkal;. Avarkal atai (meyppatutti) catci kurivittal, (appenkalai) maranam kaipparrum varaiyil allatu avarkalukku allah oru valiyai untakkum varaiyil avarkalai vitukalil tatuttu vaiyunkal
Jan Turst Foundation
uṅkaḷ peṇkaḷil evaḷēṉum māṉakkēṭāṉa ceyal ceytuviṭ(ṭatākak kuṟṟam cumattappaṭ)ṭāl, atai nirūpikka uṅkaḷiliruntu nāṉku pērkaḷai aḻaiyuṅkaḷ;. Avarkaḷ atai (meyppaṭutti) cāṭci kūṟiviṭṭāl, (appeṇkaḷai) maraṇam kaippaṟṟum varaiyil allatu avarkaḷukku allāh oru vaḻiyai uṇṭākkum varaiyil avarkaḷai vīṭukaḷil taṭuttu vaiyuṅkaḷ
Jan Turst Foundation
உங்கள் பெண்களில் எவளேனும் மானக்கேடான செயல் செய்துவிட்(டதாகக் குற்றம் சுமத்தப்பட்)டால், அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை அழையுங்கள்;. அவர்கள் அதை (மெய்ப்படுத்தி) சாட்சி கூறிவிட்டால், (அப்பெண்களை) மரணம் கைப்பற்றும் வரையில் அல்லது அவர்களுக்கு அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கும் வரையில் அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek