×

நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் இடையில் பிரிவினை செய்துவிடக் 4:150 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:150) ayat 150 in Tamil

4:150 Surah An-Nisa’ ayat 150 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 150 - النِّسَاء - Page - Juz 6

﴿إِنَّ ٱلَّذِينَ يَكۡفُرُونَ بِٱللَّهِ وَرُسُلِهِۦ وَيُرِيدُونَ أَن يُفَرِّقُواْ بَيۡنَ ٱللَّهِ وَرُسُلِهِۦ وَيَقُولُونَ نُؤۡمِنُ بِبَعۡضٖ وَنَكۡفُرُ بِبَعۡضٖ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُواْ بَيۡنَ ذَٰلِكَ سَبِيلًا ﴾
[النِّسَاء: 150]

நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் இடையில் பிரிவினை செய்துவிடக் கருதி (தூதர்களில்) ‘‘சிலரை நம்பிக்கை கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்'' எனவும் கூறி (நிராகரிப்புக்கும் நம்பிக்கைக்கும்) மத்தியில் ஒரு பாதையை ஏற்படுத்த விரும்புகிறார்களோ

❮ Previous Next ❯

ترجمة: إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون, باللغة التاميلية

﴿إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون﴾ [النِّسَاء: 150]

Abdulhameed Baqavi
niccayamaka evarkal allahvaiyum, avanutaiya tutarkalaiyum nirakarittuvittu, allahvukkum, avanutaiya tutarkalukkum itaiyil pirivinai ceytuvitak karuti (tutarkalil) ‘‘cilarai nampikkai kolvom; cilarai nirakarippom'' enavum kuri (nirakarippukkum nampikkaikkum) mattiyil oru pataiyai erpatutta virumpukirarkalo
Abdulhameed Baqavi
niccayamāka evarkaḷ allāhvaiyum, avaṉuṭaiya tūtarkaḷaiyum nirākarittuviṭṭu, allāhvukkum, avaṉuṭaiya tūtarkaḷukkum iṭaiyil piriviṉai ceytuviṭak karuti (tūtarkaḷil) ‘‘cilarai nampikkai koḷvōm; cilarai nirākarippōm'' eṉavum kūṟi (nirākarippukkum nampikkaikkum) mattiyil oru pātaiyai ēṟpaṭutta virumpukiṟārkaḷō
Jan Turst Foundation
Niccayamaka allahvaiyum avan tutarkalaiyum nirakarippavarkal, allahvukkum avan tutarkalukkumitaiye pakupatu ceyya virumpi, "nam (attutarkalil) cilar mitu iman kolvom; cilarai nirakarippom" enru kurukinranar; (kuhprukkum, imanukkum) itaiye oru valiyai untakkik kolla ninaikkirarkal
Jan Turst Foundation
Niccayamāka allāhvaiyum avaṉ tūtarkaḷaiyum nirākarippavarkaḷ, allāhvukkum avaṉ tūtarkaḷukkumiṭaiyē pākupāṭu ceyya virumpi, "nām (attūtarkaḷil) cilar mītu īmāṉ koḷvōm; cilarai nirākarippōm" eṉṟu kūṟukiṉṟaṉar; (kuḥprukkum, īmāṉukkum) iṭaiyē oru vaḻiyai uṇṭākkik koḷḷa niṉaikkiṟārkaḷ
Jan Turst Foundation
நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, "நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்" என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek