×

(ஒருவருக்குச் செய்யும்) நன்மையை நீங்கள் வெளியாக்கினாலும் அல்லது அதை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் 4:149 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:149) ayat 149 in Tamil

4:149 Surah An-Nisa’ ayat 149 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 149 - النِّسَاء - Page - Juz 6

﴿إِن تُبۡدُواْ خَيۡرًا أَوۡ تُخۡفُوهُ أَوۡ تَعۡفُواْ عَن سُوٓءٖ فَإِنَّ ٱللَّهَ كَانَ عَفُوّٗا قَدِيرًا ﴾
[النِّسَاء: 149]

(ஒருவருக்குச் செய்யும்) நன்மையை நீங்கள் வெளியாக்கினாலும் அல்லது அதை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீங்கை நீங்கள் மன்னித்துவிட்டாலும் (அது உங்களுக்கே மிக நன்று. ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் (குற்றங்களை) மிக மன்னிப்பவனாக, பேராற்றலுடையவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: إن تبدوا خيرا أو تخفوه أو تعفوا عن سوء فإن الله كان, باللغة التاميلية

﴿إن تبدوا خيرا أو تخفوه أو تعفوا عن سوء فإن الله كان﴾ [النِّسَاء: 149]

Abdulhameed Baqavi
(oruvarukkuc ceyyum) nanmaiyai ninkal veliyakkinalum allatu atai maraittuk kontalum allatu (oruvar unkalukkuc ceyta) tinkai ninkal mannittuvittalum (atu unkalukke mika nanru. Enenral) niccayamaka allah (kurrankalai) mika mannippavanaka, perarralutaiyavanaka irukkiran
Abdulhameed Baqavi
(oruvarukkuc ceyyum) naṉmaiyai nīṅkaḷ veḷiyākkiṉālum allatu atai maṟaittuk koṇṭālum allatu (oruvar uṅkaḷukkuc ceyta) tīṅkai nīṅkaḷ maṉṉittuviṭṭālum (atu uṅkaḷukkē mika naṉṟu. Ēṉeṉṟāl) niccayamāka allāh (kuṟṟaṅkaḷai) mika maṉṉippavaṉāka, pērāṟṟaluṭaiyavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
ninkal oru nanmaiyai velippataiyaka ceytalum allatu atanai maraittuk kontalum allatu (oruvar unkalukkuc ceyta) timaiyai ninkal mannittalum (atu unkalukku mikavum nallatu) - enenil allah niccayamaka mannippavanakavum, perarral utaiyonakavum irukkinran
Jan Turst Foundation
nīṅkaḷ oru naṉmaiyai veḷippaṭaiyāka ceytālum allatu ataṉai maṟaittuk koṇṭālum allatu (oruvar uṅkaḷukkuc ceyta) tīmaiyai nīṅkaḷ maṉṉittālum (atu uṅkaḷukku mikavum nallatu) - ēṉeṉil allāh niccayamāka maṉṉippavaṉākavum, pērāṟṟal uṭaiyōṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
நீங்கள் ஒரு நன்மையை வெளிப்படையாக செய்தாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீமையை நீங்கள் மன்னித்தாலும் (அது உங்களுக்கு மிகவும் நல்லது) - ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக மன்னிப்பவனாகவும், பேராற்றல் உடையோனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek