×

அவர்களுக்கு வட்டி விலக்கப்பட்டிருந்தும், அதை வாங்கி வந்ததினாலும், மனிதர்களின் பொருள்களை அவர்கள் நியாயமின்றி விழுங்கி வந்ததினாலும் 4:161 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:161) ayat 161 in Tamil

4:161 Surah An-Nisa’ ayat 161 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 161 - النِّسَاء - Page - Juz 6

﴿وَأَخۡذِهِمُ ٱلرِّبَوٰاْ وَقَدۡ نُهُواْ عَنۡهُ وَأَكۡلِهِمۡ أَمۡوَٰلَ ٱلنَّاسِ بِٱلۡبَٰطِلِۚ وَأَعۡتَدۡنَا لِلۡكَٰفِرِينَ مِنۡهُمۡ عَذَابًا أَلِيمٗا ﴾
[النِّسَاء: 161]

அவர்களுக்கு வட்டி விலக்கப்பட்டிருந்தும், அதை வாங்கி வந்ததினாலும், மனிதர்களின் பொருள்களை அவர்கள் நியாயமின்றி விழுங்கி வந்ததினாலும் (நாம் அவர்களைச் சபித்தோம்). அவர்களில் (இத்தகைய) நிராகரிப்பவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை மறுமையில் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்

❮ Previous Next ❯

ترجمة: وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم, باللغة التاميلية

﴿وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم﴾ [النِّسَاء: 161]

Abdulhameed Baqavi
Avarkalukku vatti vilakkappattiruntum, atai vanki vantatinalum, manitarkalin porulkalai avarkal niyayaminri vilunki vantatinalum (nam avarkalaic capittom). Avarkalil (ittakaiya) nirakarippavarkalukkut tunpuruttum vetanaiyai marumaiyil tayarpatutti vaittirukkirom
Abdulhameed Baqavi
Avarkaḷukku vaṭṭi vilakkappaṭṭiruntum, atai vāṅki vantatiṉālum, maṉitarkaḷiṉ poruḷkaḷai avarkaḷ niyāyamiṉṟi viḻuṅki vantatiṉālum (nām avarkaḷaic capittōm). Avarkaḷil (ittakaiya) nirākarippavarkaḷukkut tuṉpuṟuttum vētaṉaiyai maṟumaiyil tayārpaṭutti vaittirukkiṟōm
Jan Turst Foundation
vatti vankuvatu avarkalukkut tatai ceyyappattiruntum, avarkal atai vanki vantatan (karanamakavum,) tavarana muraiyil avarkal makkalin cottukalai vilunkik kontiruntatan (karanamakavum, ivvaru tantanai valankinom), ivarkalil kahpiranorukku (marumaiyil) novinai ceyyum vetanaiyaiyum nam cittappatuttiyullom
Jan Turst Foundation
vaṭṭi vāṅkuvatu avarkaḷukkut taṭai ceyyappaṭṭiruntum, avarkaḷ atai vāṅki vantataṉ (kāraṇamākavum,) tavaṟāṉa muṟaiyil avarkaḷ makkaḷiṉ cottukaḷai viḻuṅkik koṇṭiruntataṉ (kāraṇamākavum, ivvāṟu taṇṭaṉai vaḻaṅkiṉōm), ivarkaḷil kāḥpirāṉōrukku (maṟumaiyil) nōviṉai ceyyum vētaṉaiyaiyum nām cittappaṭuttiyuḷḷōm
Jan Turst Foundation
வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek