×

எனினும் (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதி மிக்கவர்களும், உண்மை நம்பிக்கையாளர்களும், உம் மீது அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், 4:162 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:162) ayat 162 in Tamil

4:162 Surah An-Nisa’ ayat 162 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 162 - النِّسَاء - Page - Juz 6

﴿لَّٰكِنِ ٱلرَّٰسِخُونَ فِي ٱلۡعِلۡمِ مِنۡهُمۡ وَٱلۡمُؤۡمِنُونَ يُؤۡمِنُونَ بِمَآ أُنزِلَ إِلَيۡكَ وَمَآ أُنزِلَ مِن قَبۡلِكَۚ وَٱلۡمُقِيمِينَ ٱلصَّلَوٰةَۚ وَٱلۡمُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَٱلۡمُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ أُوْلَٰٓئِكَ سَنُؤۡتِيهِمۡ أَجۡرًا عَظِيمًا ﴾
[النِّسَاء: 162]

எனினும் (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதி மிக்கவர்களும், உண்மை நம்பிக்கையாளர்களும், உம் மீது அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன்னர் அருளப்பட்டிருந்த (வேதங்கள் யா)வற்றையும் மெய்யாகவே நம்பிக்கை கொள்வார்கள் தொழுகையையும் கடைப்பிடித்துத் தொழுபவர்கள்; ஜகாத்தும் கொடுத்து வருபவர்கள்; அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள். ஆகிய இவர்களுக்கு (மறுமையில்) மகத்தான கூலியை நாம் கொடுப்போம்

❮ Previous Next ❯

ترجمة: لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنـزل إليك وما أنـزل, باللغة التاميلية

﴿لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنـزل إليك وما أنـزل﴾ [النِّسَاء: 162]

Abdulhameed Baqavi
eninum (napiye!) Avarkalil kalviyil uruti mikkavarkalum, unmai nampikkaiyalarkalum, um mitu arulappatta (ivvetat)taiyum, umakku munnar arulappattirunta (vetankal ya)varraiyum meyyakave nampikkai kolvarkal tolukaiyaiyum kataippitittut tolupavarkal; jakattum kotuttu varupavarkal; allahvaiyum iruti nalaiyum nampikkai kontavarkal. Akiya ivarkalukku (marumaiyil) makattana kuliyai nam kotuppom
Abdulhameed Baqavi
eṉiṉum (napiyē!) Avarkaḷil kalviyil uṟuti mikkavarkaḷum, uṇmai nampikkaiyāḷarkaḷum, um mītu aruḷappaṭṭa (ivvētat)taiyum, umakku muṉṉar aruḷappaṭṭirunta (vētaṅkaḷ yā)vaṟṟaiyum meyyākavē nampikkai koḷvārkaḷ toḻukaiyaiyum kaṭaippiṭittut toḻupavarkaḷ; jakāttum koṭuttu varupavarkaḷ; allāhvaiyum iṟuti nāḷaiyum nampikkai koṇṭavarkaḷ. Ākiya ivarkaḷukku (maṟumaiyil) makattāṉa kūliyai nām koṭuppōm
Jan Turst Foundation
eninum, (napiye!) Avarkalil kalviyil urutiyutaiyorum, nampikkai kontorum, umakku arulappatta (ivvetat)tin mitum, umakku munnar arulappatta (vetankal) mitum iman kolkirarkal;. Innum, tolukaiyai nilainiruttuvorakavum, jakkat muraiyakak kotupporakavum; allahvin mitum, iruti nal mitum iman kontoraka (ivarkal) irukkirarkal - attakaiyorukku nam makattana narkuliyaik kotuppom
Jan Turst Foundation
eṉiṉum, (napiyē!) Avarkaḷil kalviyil uṟutiyuṭaiyōrum, nampikkai koṇṭōrum, umakku aruḷappaṭṭa (ivvētat)tiṉ mītum, umakku muṉṉar aruḷappaṭṭa (vētaṅkaḷ) mītum īmāṉ koḷkiṟārkaḷ;. Iṉṉum, toḻukaiyai nilainiṟuttuvōrākavum, jakkāt muṟaiyākak koṭuppōrākavum; allāhviṉ mītum, iṟuti nāḷ mītum īmāṉ koṇṭōrāka (ivarkaḷ) irukkiṟārkaḷ - attakaiyōrukku nām makattāṉa naṟkūliyaik koṭuppōm
Jan Turst Foundation
எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்;. இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜக்காத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் - அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek