×

ஆகவே, யூதர்களின் (இத்தகைய) அநியாயங்களின் காரணமாகவும், (அவ்வாறே) அல்லாஹ்வின் பாதையை விட்டு பலரைத் தடுத்துக் கொண்டிருந்ததின் 4:160 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:160) ayat 160 in Tamil

4:160 Surah An-Nisa’ ayat 160 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 160 - النِّسَاء - Page - Juz 6

﴿فَبِظُلۡمٖ مِّنَ ٱلَّذِينَ هَادُواْ حَرَّمۡنَا عَلَيۡهِمۡ طَيِّبَٰتٍ أُحِلَّتۡ لَهُمۡ وَبِصَدِّهِمۡ عَن سَبِيلِ ٱللَّهِ كَثِيرٗا ﴾
[النِّسَاء: 160]

ஆகவே, யூதர்களின் (இத்தகைய) அநியாயங்களின் காரணமாகவும், (அவ்வாறே) அல்லாஹ்வின் பாதையை விட்டு பலரைத் தடுத்துக் கொண்டிருந்ததின் காரணமாகவும் அவர்களுக்கு அனுமதிக்கப் பட்டிருந்தவற்றில் நல்லவற்றை நாம் அவர்களுக்கு விலக்கிவிட்டோம்

❮ Previous Next ❯

ترجمة: فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل, باللغة التاميلية

﴿فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل﴾ [النِّسَاء: 160]

Abdulhameed Baqavi
akave, yutarkalin (ittakaiya) aniyayankalin karanamakavum, (avvare) allahvin pataiyai vittu palarait tatuttuk kontiruntatin karanamakavum avarkalukku anumatikkap pattiruntavarril nallavarrai nam avarkalukku vilakkivittom
Abdulhameed Baqavi
ākavē, yūtarkaḷiṉ (ittakaiya) aniyāyaṅkaḷiṉ kāraṇamākavum, (avvāṟē) allāhviṉ pātaiyai viṭṭu palarait taṭuttuk koṇṭiruntatiṉ kāraṇamākavum avarkaḷukku aṉumatikkap paṭṭiruntavaṟṟil nallavaṟṟai nām avarkaḷukku vilakkiviṭṭōm
Jan Turst Foundation
Enave yutarkalaka irunta avarkalutaiya akkiramattin karanamaka avarkalukku (munnar) akumakkappattirunta nalla (akara) vakaikalai avarkalukku haramakki (vilakki) vittom;. Innum avarkal anekarai allahvin pataiyil cellavitatu tatuttuk kontiruntatanalum (avarkalukku ivvaru tatai ceytom)
Jan Turst Foundation
Eṉavē yūtarkaḷāka irunta avarkaḷuṭaiya akkiramattiṉ kāraṇamāka avarkaḷukku (muṉṉar) ākumākkappaṭṭirunta nalla (ākāra) vakaikaḷai avarkaḷukku harāmākki (vilakki) viṭṭōm;. Iṉṉum avarkaḷ anēkarai allāhviṉ pātaiyil cellaviṭātu taṭuttuk koṇṭiruntataṉālum (avarkaḷukku ivvāṟu taṭai ceytōm)
Jan Turst Foundation
எனவே யூதர்களாக இருந்த அவர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக அவர்களுக்கு (முன்னர்) ஆகுமாக்கப்பட்டிருந்த நல்ல (ஆகார) வகைகளை அவர்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) விட்டோம்;. இன்னும் அவர்கள் அநேகரை அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாது தடுத்துக் கொண்டிருந்ததனாலும் (அவர்களுக்கு இவ்வாறு தடை செய்தோம்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek