×

எவர்கள் பாவங்களைச் செய்துகொண்டேயிருந்து, அவர்களுக்கு மரணம் சமீபித்தபோது ‘‘இதோ நான் (என்) பாவங்களை விட்டுவிட்டேன்'' என்று 4:18 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:18) ayat 18 in Tamil

4:18 Surah An-Nisa’ ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 18 - النِّسَاء - Page - Juz 4

﴿وَلَيۡسَتِ ٱلتَّوۡبَةُ لِلَّذِينَ يَعۡمَلُونَ ٱلسَّيِّـَٔاتِ حَتَّىٰٓ إِذَا حَضَرَ أَحَدَهُمُ ٱلۡمَوۡتُ قَالَ إِنِّي تُبۡتُ ٱلۡـَٰٔنَ وَلَا ٱلَّذِينَ يَمُوتُونَ وَهُمۡ كُفَّارٌۚ أُوْلَٰٓئِكَ أَعۡتَدۡنَا لَهُمۡ عَذَابًا أَلِيمٗا ﴾
[النِّسَاء: 18]

எவர்கள் பாவங்களைச் செய்துகொண்டேயிருந்து, அவர்களுக்கு மரணம் சமீபித்தபோது ‘‘இதோ நான் (என்) பாவங்களை விட்டுவிட்டேன்'' என்று கூறுகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் (நம்பிக்கை கொள்ளாது நிராகரித்துவிட்டு) நிராகரித்த நிலையிலேயே இறந்தும் விடுகிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது. இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத்தான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்

❮ Previous Next ❯

ترجمة: وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني, باللغة التاميلية

﴿وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني﴾ [النِّسَاء: 18]

Abdulhameed Baqavi
Evarkal pavankalaic ceytukonteyiruntu, avarkalukku maranam camipittapotu ‘‘ito nan (en) pavankalai vittuvitten'' enru kurukirarkalo avarkalukkum, evarkal (nampikkai kollatu nirakarittuvittu) nirakaritta nilaiyileye irantum vitukirarkalo avarkalukkum pavamannippuk kitaiyatu. Ivarkalukkut tunpuruttum vetanaiyaittan nam tayarpatutti vaittirukkirom
Abdulhameed Baqavi
Evarkaḷ pāvaṅkaḷaic ceytukoṇṭēyiruntu, avarkaḷukku maraṇam camīpittapōtu ‘‘itō nāṉ (eṉ) pāvaṅkaḷai viṭṭuviṭṭēṉ'' eṉṟu kūṟukiṟārkaḷō avarkaḷukkum, evarkaḷ (nampikkai koḷḷātu nirākarittuviṭṭu) nirākaritta nilaiyilēyē iṟantum viṭukiṟārkaḷō avarkaḷukkum pāvamaṉṉippuk kiṭaiyātu. Ivarkaḷukkut tuṉpuṟuttum vētaṉaiyaittāṉ nām tayārpaṭutti vaittirukkiṟōm
Jan Turst Foundation
innum evarkal tivinaikalait (totarntu) ceytu konteyiruntu, mutivil avarkalai maranam nerunkiya potu, "niccayamaka ippolutu nan (pavankalukkaka varunti) mannipput tetukiren" enru kurukinrarkalo, avarkalukkum, evar kahpirkalakave marikkirarkalo avarkalukkum pavamannippu illai, ittakaiyorukkut tunpam kotukkum vetanaiyaiye nam cittappatutti vaittullom
Jan Turst Foundation
iṉṉum evarkaḷ tīviṉaikaḷait (toṭarntu) ceytu koṇṭēyiruntu, muṭivil avarkaḷai maraṇam neruṅkiya pōtu, "niccayamāka ippoḻutu nāṉ (pāvaṅkaḷukkāka varunti) maṉṉipput tēṭukiṟēṉ" eṉṟu kūṟukiṉṟārkaḷō, avarkaḷukkum, evar kāḥpirkaḷākavē marikkiṟārkaḷō avarkaḷukkum pāvamaṉṉippu illai, ittakaiyōrukkut tuṉpam koṭukkum vētaṉaiyaiyē nām cittappaṭutti vaittuḷḷōm
Jan Turst Foundation
இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, "நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்" என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek