×

எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்து (அதை பாவமென அறிந்து) பின்னர் வருத்தப்பட்டு அதிசீக்கிரத்தில் (அதிலிருந்து) 4:17 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:17) ayat 17 in Tamil

4:17 Surah An-Nisa’ ayat 17 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 17 - النِّسَاء - Page - Juz 4

﴿إِنَّمَا ٱلتَّوۡبَةُ عَلَى ٱللَّهِ لِلَّذِينَ يَعۡمَلُونَ ٱلسُّوٓءَ بِجَهَٰلَةٖ ثُمَّ يَتُوبُونَ مِن قَرِيبٖ فَأُوْلَٰٓئِكَ يَتُوبُ ٱللَّهُ عَلَيۡهِمۡۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمٗا ﴾
[النِّسَاء: 17]

எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்து (அதை பாவமென அறிந்து) பின்னர் வருத்தப்பட்டு அதிசீக்கிரத்தில் (அதிலிருந்து) நீங்கி விடுகிறார்களோ அவர்களை மன்னிப்பதுதான் அல்லாஹ்வின் மீது கடமையாகும். ஆகவே, அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுகிறான். அல்லாஹ் நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب, باللغة التاميلية

﴿إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب﴾ [النِّسَاء: 17]

Abdulhameed Baqavi
evarkal tankal ariyamaiyinal pavattaic ceytu (atai pavamena arintu) pinnar varuttappattu aticikkirattil (atiliruntu) ninki vitukirarkalo avarkalai mannippatutan allahvin mitu katamaiyakum. Akave, allah avarkalai mannittu vitukiran. Allah nankarintavanaka, nanamutaiyavanaka irukkiran
Abdulhameed Baqavi
evarkaḷ taṅkaḷ aṟiyāmaiyiṉāl pāvattaic ceytu (atai pāvameṉa aṟintu) piṉṉar varuttappaṭṭu aticīkkirattil (atiliruntu) nīṅki viṭukiṟārkaḷō avarkaḷai maṉṉippatutāṉ allāhviṉ mītu kaṭamaiyākum. Ākavē, allāh avarkaḷai maṉṉittu viṭukiṟāṉ. Allāh naṉkaṟintavaṉāka, ñāṉamuṭaiyavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
evarkal ariyamaiyinal timai ceytuvittu, pinnar viraivil mannipput teti kolkirarkalo avarkalukkuttan allahvitattil mannippu. Untu. Allah avarkalin mannippai errukkolkiran. Innum allah nankarintonum. Nanam utaiyonumaka irukkinran
Jan Turst Foundation
evarkaḷ aṟiyāmaiyiṉāl tīmai ceytuviṭṭu, piṉṉar viraivil maṉṉipput tēṭi koḷkiṟārkaḷō avarkaḷukkuttāṉ allāhviṭattil maṉṉippu. Uṇṭu. Allāh avarkaḷiṉ maṉṉippai ēṟṟukkoḷkiṟāṉ. Iṉṉum allāh naṉkaṟintōṉum. Ñāṉam uṭaiyōṉumāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு. உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek