×

மறுமை (வாழ்க்கை)க்காக இவ்வுலக வாழ்க்கையைத் துறப்பவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யட்டும். எவரேனும் அல்லாஹ்வின் பாதையில் 4:74 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:74) ayat 74 in Tamil

4:74 Surah An-Nisa’ ayat 74 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 74 - النِّسَاء - Page - Juz 5

﴿۞ فَلۡيُقَٰتِلۡ فِي سَبِيلِ ٱللَّهِ ٱلَّذِينَ يَشۡرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا بِٱلۡأٓخِرَةِۚ وَمَن يُقَٰتِلۡ فِي سَبِيلِ ٱللَّهِ فَيُقۡتَلۡ أَوۡ يَغۡلِبۡ فَسَوۡفَ نُؤۡتِيهِ أَجۡرًا عَظِيمٗا ﴾
[النِّسَاء: 74]

மறுமை (வாழ்க்கை)க்காக இவ்வுலக வாழ்க்கையைத் துறப்பவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யட்டும். எவரேனும் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து வெட்டப்பட்டாலும் அல்லது வெற்றி பெற்றாலும் நாம் அவருக்கு அதிசீக்கிரத்தில் மகத்தான கூலியைக் கொடுப்போம்

❮ Previous Next ❯

ترجمة: فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في, باللغة التاميلية

﴿فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في﴾ [النِّسَاء: 74]

Abdulhameed Baqavi
marumai (valkkai)kkaka ivvulaka valkkaiyait turappavarkal allahvin pataiyil por ceyyattum. Evarenum allahvin pataiyil por purintu vettappattalum allatu verri perralum nam avarukku aticikkirattil makattana kuliyaik kotuppom
Abdulhameed Baqavi
maṟumai (vāḻkkai)kkāka ivvulaka vāḻkkaiyait tuṟappavarkaḷ allāhviṉ pātaiyil pōr ceyyaṭṭum. Evarēṉum allāhviṉ pātaiyil pōr purintu veṭṭappaṭṭālum allatu veṟṟi peṟṟālum nām avarukku aticīkkirattil makattāṉa kūliyaik koṭuppōm
Jan Turst Foundation
enave maruvulaka valkkaikkaka ivvulaka valkkaiyai virruvitupavarkal allahvin pataiyil porituvarkalaka. Yar allahvin pataiyil por purintu kollappattalum cari, allatu verriyataintalum cari, avarukku nam viraivaka makattana narkuliyaik kotuppom
Jan Turst Foundation
eṉavē maṟuvulaka vāḻkkaikkāka ivvulaka vāḻkkaiyai viṟṟuviṭupavarkaḷ allāhviṉ pātaiyil pōriṭuvārkaḷāka. Yār allāhviṉ pātaiyil pōr purintu kollappaṭṭālum cari, allatu veṟṟiyaṭaintālum cari, avarukku nām viraivāka makattāṉa naṟkūliyaik koṭuppōm
Jan Turst Foundation
எனவே மறுவுலக வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்களாக. யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றியடைந்தாலும் சரி, அவருக்கு நாம் விரைவாக மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek