×

அல்லாஹ்வுடைய அருள் உங்களுக்குக் கிடைத்தாலோ ‘‘நானும் உங்களுடன் இருந்திருக்க வேண்டாமா? அவ்வாறு இருந்திருந்தால் பெரும் பாக்கியத்தை 4:73 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:73) ayat 73 in Tamil

4:73 Surah An-Nisa’ ayat 73 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 73 - النِّسَاء - Page - Juz 5

﴿وَلَئِنۡ أَصَٰبَكُمۡ فَضۡلٞ مِّنَ ٱللَّهِ لَيَقُولَنَّ كَأَن لَّمۡ تَكُنۢ بَيۡنَكُمۡ وَبَيۡنَهُۥ مَوَدَّةٞ يَٰلَيۡتَنِي كُنتُ مَعَهُمۡ فَأَفُوزَ فَوۡزًا عَظِيمٗا ﴾
[النِّسَاء: 73]

அல்லாஹ்வுடைய அருள் உங்களுக்குக் கிடைத்தாலோ ‘‘நானும் உங்களுடன் இருந்திருக்க வேண்டாமா? அவ்வாறு இருந்திருந்தால் பெரும் பாக்கியத்தை நானும் அடைந்திருப்பேனே!'' என்று உங்களுடன் நட்பு(ம் நேசமும்) இல்லாதவர்கள் கூறுவதைப்போல் அவர்கள் கூறுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة, باللغة التاميلية

﴿ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة﴾ [النِّسَاء: 73]

Abdulhameed Baqavi
Allahvutaiya arul unkalukkuk kitaittalo ‘‘nanum unkalutan iruntirukka ventama? Avvaru iruntiruntal perum pakkiyattai nanum ataintiruppene!'' Enru unkalutan natpu(m necamum) illatavarkal kuruvataippol avarkal kurukinranar
Abdulhameed Baqavi
Allāhvuṭaiya aruḷ uṅkaḷukkuk kiṭaittālō ‘‘nāṉum uṅkaḷuṭaṉ iruntirukka vēṇṭāmā? Avvāṟu iruntiruntāl perum pākkiyattai nāṉum aṭaintiruppēṉē!'' Eṉṟu uṅkaḷuṭaṉ naṭpu(m nēcamum) illātavarkaḷ kūṟuvataippōl avarkaḷ kūṟukiṉṟaṉar
Jan Turst Foundation
allahvitamiruntu unkalukku oru pakkiyam kitaikkumanal, unkalukkum avarkalukku mitaiye necame illata (anniyarkal) pol; "nanum avarkalutan iruntirukkak kutata? Nanum perum pakkiyattai ataintiruppene!" Enru niccayamakak kuruvarkal
Jan Turst Foundation
allāhviṭamiruntu uṅkaḷukku oru pākkiyam kiṭaikkumāṉāl, uṅkaḷukkum avarkaḷukku miṭaiyē nēcamē illāta (aṉṉiyarkaḷ) pōl; "nāṉum avarkaḷuṭaṉ iruntirukkak kūṭātā? Nāṉum perum pākkiyattai aṭaintiruppēṉē!" Eṉṟu niccayamākak kūṟuvārkaḷ
Jan Turst Foundation
அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒரு பாக்கியம் கிடைக்குமானால், உங்களுக்கும் அவர்களுக்கு மிடையே நேசமே இல்லாத (அன்னியர்கள்) போல்; "நானும் அவர்களுடன் இருந்திருக்கக் கூடாதா? நானும் பெரும் பாக்கியத்தை அடைந்திருப்பேனே!" என்று நிச்சயமாகக் கூறுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek