×

பலவீனமான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் போர்புரியாதிருக்க நேர்ந்த காரணம் 4:75 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:75) ayat 75 in Tamil

4:75 Surah An-Nisa’ ayat 75 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 75 - النِّسَاء - Page - Juz 5

﴿وَمَا لَكُمۡ لَا تُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِ وَٱلۡمُسۡتَضۡعَفِينَ مِنَ ٱلرِّجَالِ وَٱلنِّسَآءِ وَٱلۡوِلۡدَٰنِ ٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَآ أَخۡرِجۡنَا مِنۡ هَٰذِهِ ٱلۡقَرۡيَةِ ٱلظَّالِمِ أَهۡلُهَا وَٱجۡعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيّٗا وَٱجۡعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا ﴾
[النِّسَاء: 75]

பலவீனமான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் போர்புரியாதிருக்க நேர்ந்த காரணம் என்ன? அவர்களோ (இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! அநியாயக்காரர்கள் வசிக்கும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்று! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து பாதுகாவலரையும் ஏற்படுத்து! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து உதவி செய்பவரையும் ஏற்படுத்து!'' என்று பிரார்த்தனை செய்த வண்ணமாய் இருக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان, باللغة التاميلية

﴿وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان﴾ [النِّسَاء: 75]

Abdulhameed Baqavi
palavinamana ankalaiyum, penkalaiyum, ciru kulantaikalaiyum patukappatarkaka allahvutaiya pataiyil ninkal porpuriyatirukka nernta karanam enna? Avarkalo (iraivanai nokki) ‘‘enkal iraivane! Aniyayakkararkal vacikkum ivvuriliruntu enkalai veliyerru! Ni enkalukku unnitamiruntu patukavalaraiyum erpatuttu! Ni enkalukku unnitamiruntu utavi ceypavaraiyum erpatuttu!'' Enru pirarttanai ceyta vannamay irukkinranar
Abdulhameed Baqavi
palavīṉamāṉa āṇkaḷaiyum, peṇkaḷaiyum, ciṟu kuḻantaikaḷaiyum pātukāppataṟkāka allāhvuṭaiya pātaiyil nīṅkaḷ pōrpuriyātirukka nērnta kāraṇam eṉṉa? Avarkaḷō (iṟaivaṉai nōkki) ‘‘eṅkaḷ iṟaivaṉē! Aniyāyakkārarkaḷ vacikkum ivvūriliruntu eṅkaḷai veḷiyēṟṟu! Nī eṅkaḷukku uṉṉiṭamiruntu pātukāvalaraiyum ēṟpaṭuttu! Nī eṅkaḷukku uṉṉiṭamiruntu utavi ceypavaraiyum ēṟpaṭuttu!'' Eṉṟu pirārttaṉai ceyta vaṇṇamāy irukkiṉṟaṉar
Jan Turst Foundation
palahinamana ankalaiyum penkalaiyum, ciru kulantaikalaiyum patukappatarkaka, allahvin pataiyil ninkal por ceyyatirukkak karanam yatu? (Avarkalo)"enkal iraivane! Akkiramakkararkal irukkum ivvuraivittu enkalai velippatuttuvayaka. Enkalukkaka unnitamiruntu (takka) oru patukavalanai alittarulvayaka. Innum enkalukkaka unnitamiruntu or utaviyalanaiyum alittarulvayaka" enru pirarttanai ceykirarkal
Jan Turst Foundation
palahīṉamāṉa āṇkaḷaiyum peṇkaḷaiyum, ciṟu kuḻantaikaḷaiyum pātukāppataṟkāka, allāhviṉ pātaiyil nīṅkaḷ pōr ceyyātirukkak kāraṇam yātu? (Avarkaḷō)"eṅkaḷ iṟaivaṉē! Akkiramakkārarkaḷ irukkum ivvūraiviṭṭu eṅkaḷai veḷippaṭuttuvāyāka. Eṅkaḷukkāka uṉṉiṭamiruntu (takka) oru pātukāvalaṉai aḷittaruḷvāyāka. Iṉṉum eṅkaḷukkāka uṉṉiṭamiruntu ōr utaviyāḷaṉaiyum aḷittaruḷvāyāka" eṉṟu pirārttaṉai ceykiṟārkaḷ
Jan Turst Foundation
பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) "எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக. எங்களுக்காக உன்னிடமிருந்து (தக்க) ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக. இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக" என்று பிரார்த்தனை செய்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek