×

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. அவன் நிச்சயமாக உங்கள் அனைவரையும் மறுமைநாளில் ஒன்று சேர்ப்பான். 4:87 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:87) ayat 87 in Tamil

4:87 Surah An-Nisa’ ayat 87 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 87 - النِّسَاء - Page - Juz 5

﴿ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۚ لَيَجۡمَعَنَّكُمۡ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ لَا رَيۡبَ فِيهِۗ وَمَنۡ أَصۡدَقُ مِنَ ٱللَّهِ حَدِيثٗا ﴾
[النِّسَاء: 87]

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. அவன் நிச்சயமாக உங்கள் அனைவரையும் மறுமைநாளில் ஒன்று சேர்ப்பான். இதில் சந்தேகமேயில்லை. அல்லாஹ்வைவிட உண்மை சொல்பவர் யார்

❮ Previous Next ❯

ترجمة: الله لا إله إلا هو ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه, باللغة التاميلية

﴿الله لا إله إلا هو ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه﴾ [النِّسَاء: 87]

Abdulhameed Baqavi
allahvait tavira vanakkattirkuriyavan arave illai. Avan niccayamaka unkal anaivaraiyum marumainalil onru cerppan. Itil cantekameyillai. Allahvaivita unmai colpavar yar
Abdulhameed Baqavi
allāhvait tavira vaṇakkattiṟkuriyavaṉ aṟavē illai. Avaṉ niccayamāka uṅkaḷ aṉaivaraiyum maṟumaināḷil oṉṟu cērppāṉ. Itil cantēkamēyillai. Allāhvaiviṭa uṇmai colpavar yār
Jan Turst Foundation
allah-avanaittavira (vanakkattirkuriyavan) veru yarumillai. Niccayamaka unkal anaivaraiyum irutinalil avan, onru cerppan - itil cantekamillai. Melum allahvaip parkkilum collil unmaiyutaiyor yar
Jan Turst Foundation
allāh-avaṉaittavira (vaṇakkattiṟkuriyavaṉ) vēṟu yārumillai. Niccayamāka uṅkaḷ aṉaivaraiyum iṟutināḷil avaṉ, oṉṟu cērppāṉ - itil cantēkamillai. Mēlum allāhvaip pārkkilum collil uṇmaiyuṭaiyōr yār
Jan Turst Foundation
அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறு யாருமில்லை. நிச்சயமாக உங்கள் அனைவரையும் இறுதிநாளில் அவன், ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமில்லை. மேலும் அல்லாஹ்வைப் பார்க்கிலும் சொல்லில் உண்மையுடையோர் யார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek