×

(எவரேனும்) உங்களுக்கு ‘ஸலாம்' கூறினால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கூறுங்கள். அல்லது அதையே 4:86 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:86) ayat 86 in Tamil

4:86 Surah An-Nisa’ ayat 86 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 86 - النِّسَاء - Page - Juz 5

﴿وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٖ فَحَيُّواْ بِأَحۡسَنَ مِنۡهَآ أَوۡ رُدُّوهَآۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَيۡءٍ حَسِيبًا ﴾
[النِّسَاء: 86]

(எவரேனும்) உங்களுக்கு ‘ஸலாம்' கூறினால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கூறுங்கள். அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على, باللغة التاميلية

﴿وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على﴾ [النِّسَاء: 86]

Abdulhameed Baqavi
(evarenum) unkalukku ‘salam' kurinal (atarkup piratiyaka) ataivita alakana (vakkiyat)taik kurunkal. Allatu ataiye tiruppik kurunkal. Niccayamaka allah anaittaiyum kanakketuppavanaka irukkiran
Abdulhameed Baqavi
(evarēṉum) uṅkaḷukku ‘salām' kūṟiṉāl (ataṟkup piratiyāka) ataiviṭa aḻakāṉa (vākkiyat)taik kūṟuṅkaḷ. Allatu ataiyē tiruppik kūṟuṅkaḷ. Niccayamāka allāh aṉaittaiyum kaṇakkeṭuppavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
unkalukku salam kurappatum polutu, atarkup piratiyaka ataivita alakana (varttaikalaik kontu) salam kurunkal;. Allatu ataiye tiruppik kurunkal - niccayamaka allah ellap porutkalin mitum kanakketuppavanaka irukkiran
Jan Turst Foundation
uṅkaḷukku salām kūṟappaṭum poḻutu, ataṟkup piratiyāka ataiviṭa aḻakāṉa (vārttaikaḷaik koṇṭu) salām kūṟuṅkaḷ;. Allatu ataiyē tiruppik kūṟuṅkaḷ - niccayamāka allāh ellāp poruṭkaḷiṉ mītum kaṇakkeṭuppavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்;. அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek