×

அவர், உண்மையான அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டுசென்ற போதெல்லாம் அதற்கவர்கள், ‘‘(மூஸாவை) நம்பிக்கை கொண்டிருப்பவர்களுடைய ஆண் மக்களை 40:25 Tamil translation

Quran infoTamilSurah Ghafir ⮕ (40:25) ayat 25 in Tamil

40:25 Surah Ghafir ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ghafir ayat 25 - غَافِر - Page - Juz 24

﴿فَلَمَّا جَآءَهُم بِٱلۡحَقِّ مِنۡ عِندِنَا قَالُواْ ٱقۡتُلُوٓاْ أَبۡنَآءَ ٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ وَٱسۡتَحۡيُواْ نِسَآءَهُمۡۚ وَمَا كَيۡدُ ٱلۡكَٰفِرِينَ إِلَّا فِي ضَلَٰلٖ ﴾
[غَافِر: 25]

அவர், உண்மையான அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டுசென்ற போதெல்லாம் அதற்கவர்கள், ‘‘(மூஸாவை) நம்பிக்கை கொண்டிருப்பவர்களுடைய ஆண் மக்களை கொலை செய்து, பெண் மக்களை உயிருடன் வாழ விடுங்கள்'' என்று (தன் மக்களுக்குக்) கூறினார்கள். ஆகவே, இந்நிராகரிப்பவர்களின் சூழ்ச்சி வழிகேட்டிலேயே தவிர (வேறு எதிலும்) செல்லவில்லை

❮ Previous Next ❯

ترجمة: فلما جاءهم بالحق من عندنا قالوا اقتلوا أبناء الذين آمنوا معه واستحيوا, باللغة التاميلية

﴿فلما جاءهم بالحق من عندنا قالوا اقتلوا أبناء الذين آمنوا معه واستحيوا﴾ [غَافِر: 25]

Abdulhameed Baqavi
avar, unmaiyana attatcikalai avarkalitam kontucenra potellam atarkavarkal, ‘‘(musavai) nampikkai kontiruppavarkalutaiya an makkalai kolai ceytu, pen makkalai uyirutan vala vitunkal'' enru (tan makkalukkuk) kurinarkal. Akave, innirakarippavarkalin culcci valikettileye tavira (veru etilum) cellavillai
Abdulhameed Baqavi
avar, uṇmaiyāṉa attāṭcikaḷai avarkaḷiṭam koṇṭuceṉṟa pōtellām ataṟkavarkaḷ, ‘‘(mūsāvai) nampikkai koṇṭiruppavarkaḷuṭaiya āṇ makkaḷai kolai ceytu, peṇ makkaḷai uyiruṭaṉ vāḻa viṭuṅkaḷ'' eṉṟu (taṉ makkaḷukkuk) kūṟiṉārkaḷ. Ākavē, innirākarippavarkaḷiṉ cūḻcci vaḻikēṭṭilēyē tavira (vēṟu etilum) cellavillai
Jan Turst Foundation
akave, avar nam'mitamiruntu cattiyattai avarkalitam kontu vanta potu, avarkal; "ivarutan iman kontirupporin an kulantaikalai konru, avarkalin pen kulantaikalai uyirutan vittu vitunkal" enru kurinarkal; melum kahpirkalin cati valikettilanri verillai
Jan Turst Foundation
ākavē, avar nam'miṭamiruntu cattiyattai avarkaḷiṭam koṇṭu vanta pōtu, avarkaḷ; "ivaruṭaṉ īmāṉ koṇṭiruppōriṉ āṇ kuḻantaikaḷai koṉṟu, avarkaḷiṉ peṇ kuḻantaikaḷai uyiruṭaṉ viṭṭu viṭuṅkaḷ" eṉṟu kūṟiṉārkaḷ; mēlum kāḥpirkaḷiṉ cati vaḻikēṭṭilaṉṟi vēṟillai
Jan Turst Foundation
ஆகவே, அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டு வந்த போது, அவர்கள்; "இவருடன் ஈமான் கொண்டிருப்போரின் ஆண் குழந்தைகளை கொன்று, அவர்களின் பெண் குழந்தைகளை உயிருடன் விட்டு விடுங்கள்" என்று கூறினார்கள்; மேலும் காஃபிர்களின் சதி வழிகேட்டிலன்றி வேறில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek