×

மேலும், ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி,) ‘‘என்னை(த் தடை செய்யாது) விட்டுவிடுங்கள். நான் மூஸாவைக் கொலை 40:26 Tamil translation

Quran infoTamilSurah Ghafir ⮕ (40:26) ayat 26 in Tamil

40:26 Surah Ghafir ayat 26 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ghafir ayat 26 - غَافِر - Page - Juz 24

﴿وَقَالَ فِرۡعَوۡنُ ذَرُونِيٓ أَقۡتُلۡ مُوسَىٰ وَلۡيَدۡعُ رَبَّهُۥٓۖ إِنِّيٓ أَخَافُ أَن يُبَدِّلَ دِينَكُمۡ أَوۡ أَن يُظۡهِرَ فِي ٱلۡأَرۡضِ ٱلۡفَسَادَ ﴾
[غَافِر: 26]

மேலும், ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி,) ‘‘என்னை(த் தடை செய்யாது) விட்டுவிடுங்கள். நான் மூஸாவைக் கொலை செய்து விடுகிறேன். அவர் (தன்னை காத்துக்கொள்ள) தனது இறைவனை அழைக்கட்டும். நிச்சயமாக அவர் உங்கள் மார்க்கத்தையே மாற்றிவிடக்கூடும்; அல்லது பூமியில் விஷமத்தைப் பரப்பி விடக்கூடும் என்று நான் பயப்படுகிறேன்'' என்றும் கூறினான்

❮ Previous Next ❯

ترجمة: وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم, باللغة التاميلية

﴿وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم﴾ [غَافِر: 26]

Abdulhameed Baqavi
Melum, hpir'avn (tan makkalai nokki,) ‘‘ennai(t tatai ceyyatu) vittuvitunkal. Nan musavaik kolai ceytu vitukiren. Avar (tannai kattukkolla) tanatu iraivanai alaikkattum. Niccayamaka avar unkal markkattaiye marrivitakkutum; allatu pumiyil visamattaip parappi vitakkutum enru nan payappatukiren'' enrum kurinan
Abdulhameed Baqavi
Mēlum, ḥpir'avṉ (taṉ makkaḷai nōkki,) ‘‘eṉṉai(t taṭai ceyyātu) viṭṭuviṭuṅkaḷ. Nāṉ mūsāvaik kolai ceytu viṭukiṟēṉ. Avar (taṉṉai kāttukkoḷḷa) taṉatu iṟaivaṉai aḻaikkaṭṭum. Niccayamāka avar uṅkaḷ mārkkattaiyē māṟṟiviṭakkūṭum; allatu pūmiyil viṣamattaip parappi viṭakkūṭum eṉṟu nāṉ payappaṭukiṟēṉ'' eṉṟum kūṟiṉāṉ
Jan Turst Foundation
Melum hpir'avn kurinan; "musavai kolai ceyya ennai vittu vitunkal! Innum ivar tam'mutaiya iraivanai alai(ttup pirartti)kkattum; niccayamaka ivar unkal markkattai marrivituvar; allatu ippumiyil kulappattai veliyakkuvar enru nan ancukiren" enru
Jan Turst Foundation
Mēlum ḥpir'avṉ kūṟiṉāṉ; "mūsāvai kolai ceyya eṉṉai viṭṭu viṭuṅkaḷ! Iṉṉum ivar tam'muṭaiya iṟaivaṉai aḻai(ttup pirārtti)kkaṭṭum; niccayamāka ivar uṅkaḷ mārkkattai māṟṟiviṭuvār; allatu ippūmiyil kuḻappattai veḷiyākkuvār eṉṟu nāṉ añcukiṟēṉ" eṉṟu
Jan Turst Foundation
மேலும் ஃபிர்அவ்ன் கூறினான்; "மூஸாவை கொலை செய்ய என்னை விட்டு விடுங்கள்! இன்னும் இவர் தம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கட்டும்; நிச்சயமாக இவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது இப்பூமியில் குழப்பத்தை வெளியாக்குவார் என்று நான் அஞ்சுகிறேன்" என்று
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek