×

(நபியே!) கூறுவீராக: ‘‘என் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் என்னிடம் வந்ததன் பின்னர், அல்லாஹ்வையன்றி நீங்கள் (இறைவனென)அழைப்பவற்றை 40:66 Tamil translation

Quran infoTamilSurah Ghafir ⮕ (40:66) ayat 66 in Tamil

40:66 Surah Ghafir ayat 66 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ghafir ayat 66 - غَافِر - Page - Juz 24

﴿۞ قُلۡ إِنِّي نُهِيتُ أَنۡ أَعۡبُدَ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ لَمَّا جَآءَنِيَ ٱلۡبَيِّنَٰتُ مِن رَّبِّي وَأُمِرۡتُ أَنۡ أُسۡلِمَ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴾
[غَافِر: 66]

(நபியே!) கூறுவீராக: ‘‘என் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் என்னிடம் வந்ததன் பின்னர், அல்லாஹ்வையன்றி நீங்கள் (இறைவனென)அழைப்பவற்றை நான் வணங்கக்கூடாதென்று தடுக்கப்பட்டுள்ளேன். நிச்சயமாக உலகத்தாரின் இறைவனுக்கே நான் முற்றிலும் பணிந்து வழிபட்டு நடக்கும்படியும் ஏவப்பட்டுள்ளேன்

❮ Previous Next ❯

ترجمة: قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني, باللغة التاميلية

﴿قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني﴾ [غَافِر: 66]

Abdulhameed Baqavi
(Napiye!) Kuruviraka: ‘‘En iraivanitamiruntu telivana attatcikal ennitam vantatan pinnar, allahvaiyanri ninkal (iraivanena)alaippavarrai nan vanankakkutatenru tatukkappattullen. Niccayamaka ulakattarin iraivanukke nan murrilum panintu valipattu natakkumpatiyum evappattullen
Abdulhameed Baqavi
(Napiyē!) Kūṟuvīrāka: ‘‘Eṉ iṟaivaṉiṭamiruntu teḷivāṉa attāṭcikaḷ eṉṉiṭam vantataṉ piṉṉar, allāhvaiyaṉṟi nīṅkaḷ (iṟaivaṉeṉa)aḻaippavaṟṟai nāṉ vaṇaṅkakkūṭāteṉṟu taṭukkappaṭṭuḷḷēṉ. Niccayamāka ulakattāriṉ iṟaivaṉukkē nāṉ muṟṟilum paṇintu vaḻipaṭṭu naṭakkumpaṭiyum ēvappaṭṭuḷḷēṉ
Jan Turst Foundation
(napiye!) Kuruviraka"ennutaiya iraivanitamiruntu telivana attatcikal enakku vanta polutu, allahvaiyanri ninkal alaippavarrai vanankuvatai vittum niccayamaka nan tatukkappattullen - anriyum - akilattin iraivanukke atipaniya ventum enru kattalaiyitappattirukkinren
Jan Turst Foundation
(napiyē!) Kūṟuvīrāka"eṉṉuṭaiya iṟaivaṉiṭamiruntu teḷivāṉa attāṭcikaḷ eṉakku vanta poḻutu, allāhvaiyaṉṟi nīṅkaḷ aḻaippavaṟṟai vaṇaṅkuvatai viṭṭum niccayamāka nāṉ taṭukkappaṭṭuḷḷēṉ - aṉṟiyum - akilattiṉ iṟaivaṉukkē aṭipaṇiya vēṇṭum eṉṟu kaṭṭaḷaiyiṭappaṭṭirukkiṉṟēṉ
Jan Turst Foundation
(நபியே!) கூறுவீராக "என்னுடைய இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் எனக்கு வந்த பொழுது, அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைப்பவற்றை வணங்குவதை விட்டும் நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன் - அன்றியும் - அகிலத்தின் இறைவனுக்கே அடிபணிய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கின்றேன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek