×

நீங்கள் நரகத்தின் வாயில்களில் நுழையுங்கள். அதில் என்றென்றும் தங்கி விடுங்கள்'' (என்று கூறப்படும்). கர்வம்கொண்ட இவர்கள் 40:76 Tamil translation

Quran infoTamilSurah Ghafir ⮕ (40:76) ayat 76 in Tamil

40:76 Surah Ghafir ayat 76 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ghafir ayat 76 - غَافِر - Page - Juz 24

﴿ٱدۡخُلُوٓاْ أَبۡوَٰبَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَاۖ فَبِئۡسَ مَثۡوَى ٱلۡمُتَكَبِّرِينَ ﴾
[غَافِر: 76]

நீங்கள் நரகத்தின் வாயில்களில் நுழையுங்கள். அதில் என்றென்றும் தங்கி விடுங்கள்'' (என்று கூறப்படும்). கர்வம்கொண்ட இவர்கள் தங்குமிடம் மிகக் கெட்டது

❮ Previous Next ❯

ترجمة: ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين, باللغة التاميلية

﴿ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين﴾ [غَافِر: 76]

Abdulhameed Baqavi
ninkal narakattin vayilkalil nulaiyunkal. Atil enrenrum tanki vitunkal'' (enru kurappatum). Karvamkonta ivarkal tankumitam mikak kettatu
Abdulhameed Baqavi
nīṅkaḷ narakattiṉ vāyilkaḷil nuḻaiyuṅkaḷ. Atil eṉṟeṉṟum taṅki viṭuṅkaḷ'' (eṉṟu kūṟappaṭum). Karvamkoṇṭa ivarkaḷ taṅkumiṭam mikak keṭṭatu
Jan Turst Foundation
ninkal narakattin vayilkalul atil enrenrum tankupavarkalaka - piraveciyunkal" (enru kurappatum). Enave, perumaiyatittuk kontiruntavarkalin tankumitam mikavum kettatu
Jan Turst Foundation
nīṅkaḷ narakattiṉ vāyilkaḷuḷ atil eṉṟeṉṟum taṅkupavarkaḷāka - piravēciyuṅkaḷ" (eṉṟu kūṟappaṭum). Eṉavē, perumaiyaṭittuk koṇṭiruntavarkaḷiṉ taṅkumiṭam mikavum keṭṭatu
Jan Turst Foundation
நீங்கள் நரகத்தின் வாயில்களுள் அதில் என்றென்றும் தங்குபவர்களாக - பிரவேசியுங்கள்" (என்று கூறப்படும்). எனவே, பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek