×

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னர் தூதர்கள் பலரை அனுப்பியிருக்கிறோம். அவர்களில் சிலருடைய சரித்திரத்தையே நாம் 40:78 Tamil translation

Quran infoTamilSurah Ghafir ⮕ (40:78) ayat 78 in Tamil

40:78 Surah Ghafir ayat 78 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ghafir ayat 78 - غَافِر - Page - Juz 24

﴿وَلَقَدۡ أَرۡسَلۡنَا رُسُلٗا مِّن قَبۡلِكَ مِنۡهُم مَّن قَصَصۡنَا عَلَيۡكَ وَمِنۡهُم مَّن لَّمۡ نَقۡصُصۡ عَلَيۡكَۗ وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأۡتِيَ بِـَٔايَةٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ فَإِذَا جَآءَ أَمۡرُ ٱللَّهِ قُضِيَ بِٱلۡحَقِّ وَخَسِرَ هُنَالِكَ ٱلۡمُبۡطِلُونَ ﴾
[غَافِر: 78]

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னர் தூதர்கள் பலரை அனுப்பியிருக்கிறோம். அவர்களில் சிலருடைய சரித்திரத்தையே நாம் உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் பலருடைய சரித்திரத்தை நாம் உமக்குக் கூறவில்லை. (இவ்விரு வகுப்பாரில்) எந்தத் தூதராயினும் சரி, அல்லாஹ்வுடைய அனுமதியின்றி ஓர் அத்தாட்சியைக் கொண்டு வருவது அவருக்குச் சாத்தியமானதல்ல. அல்லாஹ்வுடைய கட்டளை வரும் சமயத்தில் (அவர்களுக்கு) நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும். அதைப் பொய்யாக்கியவர்கள் அந்நேரத்தில் நஷ்டத்திற்குள்ளாவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولقد أرسلنا رسلا من قبلك منهم من قصصنا عليك ومنهم من لم, باللغة التاميلية

﴿ولقد أرسلنا رسلا من قبلك منهم من قصصنا عليك ومنهم من لم﴾ [غَافِر: 78]

Abdulhameed Baqavi
(napiye!) Niccayamaka nam umakku munnar tutarkal palarai anuppiyirukkirom. Avarkalil cilarutaiya carittirattaiye nam umakkuk kuriyirukkirom. Avarkalil palarutaiya carittirattai nam umakkuk kuravillai. (Ivviru vakupparil) entat tutarayinum cari, allahvutaiya anumatiyinri or attatciyaik kontu varuvatu avarukkuc cattiyamanatalla. Allahvutaiya kattalai varum camayattil (avarkalukku) niyayamakave tirppalikkappatum. Ataip poyyakkiyavarkal annerattil nastattirkullavarkal
Abdulhameed Baqavi
(napiyē!) Niccayamāka nām umakku muṉṉar tūtarkaḷ palarai aṉuppiyirukkiṟōm. Avarkaḷil cilaruṭaiya carittirattaiyē nām umakkuk kūṟiyirukkiṟōm. Avarkaḷil palaruṭaiya carittirattai nām umakkuk kūṟavillai. (Ivviru vakuppāril) entat tūtarāyiṉum cari, allāhvuṭaiya aṉumatiyiṉṟi ōr attāṭciyaik koṇṭu varuvatu avarukkuc cāttiyamāṉatalla. Allāhvuṭaiya kaṭṭaḷai varum camayattil (avarkaḷukku) niyāyamākavē tīrppaḷikkappaṭum. Ataip poyyākkiyavarkaḷ annērattil naṣṭattiṟkuḷḷāvārkaḷ
Jan Turst Foundation
tittamaka nam umakku munnar tutarkalai anuppiyirukkinrom; avarkalil cilarutaiya varalarrai umakkuk kuriyullom; innum evarkalutaiya varalarrai umakkuk kuravillaiyo (avarkalum) attutarkalil irukkinranar (ivvirucararil) entat tutarum allahvin anumatiyinri enta attatciyaiyum kontu varuvatarku (atikaramum) illai akave allahvutaiya kattalaivarum potu, (anaivarukkum) niyayamakat tirppalikkappatum; anriyum, anta itattil poyyarkal tam nastamataivarkal
Jan Turst Foundation
tiṭṭamāka nām umakku muṉṉar tūtarkaḷai aṉuppiyirukkiṉṟōm; avarkaḷil cilaruṭaiya varalāṟṟai umakkuk kūṟiyuḷḷōm; iṉṉum evarkaḷuṭaiya varalāṟṟai umakkuk kūṟavillaiyō (avarkaḷum) attūtarkaḷil irukkiṉṟaṉar (ivvirucārāril) entat tūtarum allāhviṉ aṉumatiyiṉṟi enta attāṭciyaiyum koṇṭu varuvataṟku (atikāramum) illai ākavē allāhvuṭaiya kaṭṭaḷaivarum pōtu, (aṉaivarukkum) niyāyamākat tīrppaḷikkappaṭum; aṉṟiyum, anta iṭattil poyyarkaḷ tām naṣṭamaṭaivārkaḷ
Jan Turst Foundation
திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர் (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளைவரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek