×

அவற்றில் உங்களுக்கு வேறு பல பயன்களும் இருக்கின்றன. உங்கள் மனதிலுள்ள கோரிக்கைகளை நீங்கள் அடைவதற்காக அவற்றிலும் 40:80 Tamil translation

Quran infoTamilSurah Ghafir ⮕ (40:80) ayat 80 in Tamil

40:80 Surah Ghafir ayat 80 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ghafir ayat 80 - غَافِر - Page - Juz 24

﴿وَلَكُمۡ فِيهَا مَنَٰفِعُ وَلِتَبۡلُغُواْ عَلَيۡهَا حَاجَةٗ فِي صُدُورِكُمۡ وَعَلَيۡهَا وَعَلَى ٱلۡفُلۡكِ تُحۡمَلُونَ ﴾
[غَافِر: 80]

அவற்றில் உங்களுக்கு வேறு பல பயன்களும் இருக்கின்றன. உங்கள் மனதிலுள்ள கோரிக்கைகளை நீங்கள் அடைவதற்காக அவற்றிலும் கப்பல்களிலும் (பல இடங்களுக்கு) நீங்கள் சுமக்கப்படுகிறீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولكم فيها منافع ولتبلغوا عليها حاجة في صدوركم وعليها وعلى الفلك تحملون, باللغة التاميلية

﴿ولكم فيها منافع ولتبلغوا عليها حاجة في صدوركم وعليها وعلى الفلك تحملون﴾ [غَافِر: 80]

Abdulhameed Baqavi
avarril unkalukku veru pala payankalum irukkinrana. Unkal manatilulla korikkaikalai ninkal ataivatarkaka avarrilum kappalkalilum (pala itankalukku) ninkal cumakkappatukirirkal
Abdulhameed Baqavi
avaṟṟil uṅkaḷukku vēṟu pala payaṉkaḷum irukkiṉṟaṉa. Uṅkaḷ maṉatiluḷḷa kōrikkaikaḷai nīṅkaḷ aṭaivataṟkāka avaṟṟilum kappalkaḷilum (pala iṭaṅkaḷukku) nīṅkaḷ cumakkappaṭukiṟīrkaḷ
Jan Turst Foundation
innum, avarril unkalukku (veru pala) payankalum irukkinrana melum unkal ullankalilulla viruppankalai atanal ninkal niraiverrik kollum poruttu, avarrin mitum kappalkal mitum ninkal cumantu cellappatukirirkal
Jan Turst Foundation
iṉṉum, avaṟṟil uṅkaḷukku (vēṟu pala) payaṉkaḷum irukkiṉṟaṉa mēlum uṅkaḷ uḷḷaṅkaḷiluḷḷa viruppaṅkaḷai ataṉāl nīṅkaḷ niṟaivēṟṟik koḷḷum poruṭṭu, avaṟṟiṉ mītum kappalkaḷ mītum nīṅkaḷ cumantu cellappaṭukiṟīrkaḷ
Jan Turst Foundation
இன்னும், அவற்றில் உங்களுக்கு (வேறு பல) பயன்களும் இருக்கின்றன மேலும் உங்கள் உள்ளங்களிலுள்ள விருப்பங்களை அதனால் நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, அவற்றின் மீதும் கப்பல்கள் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகிறீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek