×

(நபியே!) ஷைத்தானுடைய ஓர் ஊசலாட்டம் (தீய காரியங்களைச் செய்யும்படி) உம்மைத் தூண்டும் சமயத்தில் (உம்மை அதிலிருந்து) 41:36 Tamil translation

Quran infoTamilSurah Fussilat ⮕ (41:36) ayat 36 in Tamil

41:36 Surah Fussilat ayat 36 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Fussilat ayat 36 - فُصِّلَت - Page - Juz 24

﴿وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ ٱلشَّيۡطَٰنِ نَزۡغٞ فَٱسۡتَعِذۡ بِٱللَّهِۖ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴾
[فُصِّلَت: 36]

(நபியே!) ஷைத்தானுடைய ஓர் ஊசலாட்டம் (தீய காரியங்களைச் செய்யும்படி) உம்மைத் தூண்டும் சமயத்தில் (உம்மை அதிலிருந்து) பாதுகாத்துக் கொள்ளும்படி அல்லாஹ்விடத்தில் நீர் கோருவீராக! நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிபவன். (ஆதலால், அவன் உம்மை பாதுகாத்துக் கொள்வான்)

❮ Previous Next ❯

ترجمة: وإما ينـزغنك من الشيطان نـزغ فاستعذ بالله إنه هو السميع العليم, باللغة التاميلية

﴿وإما ينـزغنك من الشيطان نـزغ فاستعذ بالله إنه هو السميع العليم﴾ [فُصِّلَت: 36]

❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek