×

‘‘இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் அவனுடைய (வல்லமையை அறிவிப்பதற்குரிய) அத்தாட்சிகளில் உள்ளவை. ஆகவே, மெய்யாகவே நீங்கள் 41:37 Tamil translation

Quran infoTamilSurah Fussilat ⮕ (41:37) ayat 37 in Tamil

41:37 Surah Fussilat ayat 37 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Fussilat ayat 37 - فُصِّلَت - Page - Juz 24

﴿وَمِنۡ ءَايَٰتِهِ ٱلَّيۡلُ وَٱلنَّهَارُ وَٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُۚ لَا تَسۡجُدُواْ لِلشَّمۡسِ وَلَا لِلۡقَمَرِ وَٱسۡجُدُواْۤ لِلَّهِۤ ٱلَّذِي خَلَقَهُنَّ إِن كُنتُمۡ إِيَّاهُ تَعۡبُدُونَ ﴾
[فُصِّلَت: 37]

‘‘இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் அவனுடைய (வல்லமையை அறிவிப்பதற்குரிய) அத்தாட்சிகளில் உள்ளவை. ஆகவே, மெய்யாகவே நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குபவர்களாக இருந்தால் சூரியனுக்கும் (சிரம் பணியாதீர்கள்;) சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள். இவற்றை படைத்தவன் எவனோ அவனுக்கே சிரம் பணியுங்கள்'' (என்று நபியே! கூறுவீராக)

❮ Previous Next ❯

ترجمة: ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا, باللغة التاميلية

﴿ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا﴾ [فُصِّلَت: 37]

Abdulhameed Baqavi
‘‘Iravum, pakalum, curiyanum, cantiranum avanutaiya (vallamaiyai arivippatarkuriya) attatcikalil ullavai. Akave, meyyakave ninkal allah oruvanaiye vanankupavarkalaka iruntal curiyanukkum (ciram paniyatirkal;) cantiranukkum ciram paniyatirkal. Ivarrai pataittavan evano avanukke ciram paniyunkal'' (enru napiye! Kuruviraka)
Abdulhameed Baqavi
‘‘Iravum, pakalum, cūriyaṉum, cantiraṉum avaṉuṭaiya (vallamaiyai aṟivippataṟkuriya) attāṭcikaḷil uḷḷavai. Ākavē, meyyākavē nīṅkaḷ allāh oruvaṉaiyē vaṇaṅkupavarkaḷāka iruntāl cūriyaṉukkum (ciram paṇiyātīrkaḷ;) cantiraṉukkum ciram paṇiyātīrkaḷ. Ivaṟṟai paṭaittavaṉ evaṉō avaṉukkē ciram paṇiyuṅkaḷ'' (eṉṟu napiyē! Kūṟuvīrāka)
Jan Turst Foundation
iravum, pakalum curiyanum, cantiranum avanutaiya attatcikalil ullavaitam. Akave, ninkal allahvaiye vanankukiravarkalaka iruntal curiyanukkum, cantiranukkum sujutu ceyyatirkal - ivarraip pataittavanakiya allahvukke sujutu ceyyunkal
Jan Turst Foundation
iravum, pakalum cūriyaṉum, cantiraṉum avaṉuṭaiya attāṭcikaḷil uḷḷavaitām. Ākavē, nīṅkaḷ allāhvaiyē vaṇaṅkukiṟavarkaḷāka iruntāl cūriyaṉukkum, cantiraṉukkum sujūtu ceyyātīrkaḷ - ivaṟṟaip paṭaittavaṉākiya allāhvukkē sujūtu ceyyuṅkaḷ
Jan Turst Foundation
இரவும், பகலும் சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது செய்யாதீர்கள் - இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek