×

(நல்லோருக்கு இது) நற்செய்தி கூறுகிறதாகவும் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறதாகவும் இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் 41:4 Tamil translation

Quran infoTamilSurah Fussilat ⮕ (41:4) ayat 4 in Tamil

41:4 Surah Fussilat ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Fussilat ayat 4 - فُصِّلَت - Page - Juz 24

﴿بَشِيرٗا وَنَذِيرٗا فَأَعۡرَضَ أَكۡثَرُهُمۡ فَهُمۡ لَا يَسۡمَعُونَ ﴾
[فُصِّلَت: 4]

(நல்லோருக்கு இது) நற்செய்தி கூறுகிறதாகவும் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறதாகவும் இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதைப்) புறக்கணித்து விட்டனர். ஆதலால், அவர்கள் இதற்கு செவி சாய்ப்பதில்லை

❮ Previous Next ❯

ترجمة: بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون, باللغة التاميلية

﴿بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون﴾ [فُصِّلَت: 4]

Abdulhameed Baqavi
(nallorukku itu) narceyti kurukiratakavum (pavikalukku) accamutti eccarikkai ceykiratakavum irukkiratu. Eninum, avarkalil perumpalanavarkal (itaip) purakkanittu vittanar. Atalal, avarkal itarku cevi cayppatillai
Abdulhameed Baqavi
(nallōrukku itu) naṟceyti kūṟukiṟatākavum (pāvikaḷukku) accamūṭṭi eccarikkai ceykiṟatākavum irukkiṟatu. Eṉiṉum, avarkaḷil perumpālāṉavarkaḷ (itaip) puṟakkaṇittu viṭṭaṉar. Ātalāl, avarkaḷ itaṟku cevi cāyppatillai
Jan Turst Foundation
nanmarayam kuruvatakavum, accamutti eccarikkai ceyvatakavum (atu irukkinratu) anal avarkalil perumpalor purakkanikkinranar avarkal ceviyerpatum illai
Jan Turst Foundation
naṉmārāyam kūṟuvatākavum, accamūṭṭi eccarikkai ceyvatākavum (atu irukkiṉṟatu) āṉāl avarkaḷil perumpālōr puṟakkaṇikkiṉṟaṉar avarkaḷ ceviyēṟpatum illai
Jan Turst Foundation
நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது) ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர் அவர்கள் செவியேற்பதும் இல்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek