×

மேலும், ‘‘நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கிறீர்களோ (அதைக் கவனிக்க முடியாதபடி) எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டு 41:5 Tamil translation

Quran infoTamilSurah Fussilat ⮕ (41:5) ayat 5 in Tamil

41:5 Surah Fussilat ayat 5 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Fussilat ayat 5 - فُصِّلَت - Page - Juz 24

﴿وَقَالُواْ قُلُوبُنَا فِيٓ أَكِنَّةٖ مِّمَّا تَدۡعُونَآ إِلَيۡهِ وَفِيٓ ءَاذَانِنَا وَقۡرٞ وَمِنۢ بَيۡنِنَا وَبَيۡنِكَ حِجَابٞ فَٱعۡمَلۡ إِنَّنَا عَٰمِلُونَ ﴾
[فُصِّلَت: 5]

மேலும், ‘‘நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கிறீர்களோ (அதைக் கவனிக்க முடியாதபடி) எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டு விட்டன. (நீர் கூறுவதைச் செவியுற முடியாதவாறு) எங்கள் செவிகள் செவிடாகி விட்டன. எங்களுக்கும் உங்களுக்கும் இடையில் திரையிட(ப்பட்டுத் தடுக்க)ப்பட்டு விட்டது. ஆகவே, நீர் (விரும்பியதைச்) செய்து கொண்டிருப்பீராக. நாங்களும் (நாங்கள் விரும்பியதையே) செய்து கொண்டிருப்போம்'' என்றும், (இவ்வேதத்தை நிராகரிப்பவர்கள்) கூறுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا, باللغة التاميلية

﴿وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا﴾ [فُصِّلَت: 5]

Abdulhameed Baqavi
melum, ‘‘nir etan pakkam enkalai alaikkirirkalo (ataik kavanikka mutiyatapati) enkal ullankal tiraiyitappattu vittana. (Nir kuruvataic ceviyura mutiyatavaru) enkal cevikal cevitaki vittana. Enkalukkum unkalukkum itaiyil tiraiyita(ppattut tatukka)ppattu vittatu. Akave, nir (virumpiyataic) ceytu kontiruppiraka. Nankalum (nankal virumpiyataiye) ceytu kontiruppom'' enrum, (ivvetattai nirakarippavarkal) kurukinranar
Abdulhameed Baqavi
mēlum, ‘‘nīr etaṉ pakkam eṅkaḷai aḻaikkiṟīrkaḷō (ataik kavaṉikka muṭiyātapaṭi) eṅkaḷ uḷḷaṅkaḷ tiraiyiṭappaṭṭu viṭṭaṉa. (Nīr kūṟuvataic ceviyuṟa muṭiyātavāṟu) eṅkaḷ cevikaḷ ceviṭāki viṭṭaṉa. Eṅkaḷukkum uṅkaḷukkum iṭaiyil tiraiyiṭa(ppaṭṭut taṭukka)ppaṭṭu viṭṭatu. Ākavē, nīr (virumpiyataic) ceytu koṇṭiruppīrāka. Nāṅkaḷum (nāṅkaḷ virumpiyataiyē) ceytu koṇṭiruppōm'' eṉṟum, (ivvētattai nirākarippavarkaḷ) kūṟukiṉṟaṉar
Jan Turst Foundation
melum avarkal"nir etan pakkam enkalai alaikkinriro atanai vittum enkal irutayankal mutappattullana enkal katukalil mantam irukkinratu enkalukkitaiyilum umakkitaiyilum tirai irukkiratu akave, nir (um velaiyaic) ceytu kontirum niccayamaka nankal (enkal velaiyaic) ceytu kontiruppavarkal" enru kurinar
Jan Turst Foundation
mēlum avarkaḷ"nīr etaṉ pakkam eṅkaḷai aḻaikkiṉṟīrō ataṉai viṭṭum eṅkaḷ irutayaṅkaḷ mūṭappaṭṭuḷḷaṉa eṅkaḷ kātukaḷil mantam irukkiṉṟatu eṅkaḷukkiṭaiyilum umakkiṭaiyilum tirai irukkiṟatu ākavē, nīr (um vēlaiyaic) ceytu koṇṭirum niccayamāka nāṅkaḷ (eṅkaḷ vēlaiyaic) ceytu koṇṭiruppavarkaḷ" eṉṟu kūṟiṉar
Jan Turst Foundation
மேலும் அவர்கள் "நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கின்றீரோ அதனை விட்டும் எங்கள் இருதயங்கள் மூடப்பட்டுள்ளன எங்கள் காதுகளில் மந்தம் இருக்கின்றது எங்களுக்கிடையிலும் உமக்கிடையிலும் திரை இருக்கிறது ஆகவே, நீர் (உம் வேலையைச்) செய்து கொண்டிரும் நிச்சயமாக நாங்கள் (எங்கள் வேலையைச்) செய்து கொண்டிருப்பவர்கள்" என்று கூறினர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek