×

அவன்தான் தன் அடியார்களின் மன்னிப்புக்கோரலை அங்கீகரித்துக் குற்றங்களையும் மன்னித்து விடுகிறான். நீங்கள் செய்பவற்றையும் அவன் நன்கறிகிறான் 42:25 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:25) ayat 25 in Tamil

42:25 Surah Ash-Shura ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 25 - الشُّوري - Page - Juz 25

﴿وَهُوَ ٱلَّذِي يَقۡبَلُ ٱلتَّوۡبَةَ عَنۡ عِبَادِهِۦ وَيَعۡفُواْ عَنِ ٱلسَّيِّـَٔاتِ وَيَعۡلَمُ مَا تَفۡعَلُونَ ﴾
[الشُّوري: 25]

அவன்தான் தன் அடியார்களின் மன்னிப்புக்கோரலை அங்கீகரித்துக் குற்றங்களையும் மன்னித்து விடுகிறான். நீங்கள் செய்பவற்றையும் அவன் நன்கறிகிறான்

❮ Previous Next ❯

ترجمة: وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون, باللغة التاميلية

﴿وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون﴾ [الشُّوري: 25]

Abdulhameed Baqavi
avantan tan atiyarkalin mannippukkoralai ankikarittuk kurrankalaiyum mannittu vitukiran. Ninkal ceypavarraiyum avan nankarikiran
Abdulhameed Baqavi
avaṉtāṉ taṉ aṭiyārkaḷiṉ maṉṉippukkōralai aṅkīkarittuk kuṟṟaṅkaḷaiyum maṉṉittu viṭukiṟāṉ. Nīṅkaḷ ceypavaṟṟaiyum avaṉ naṉkaṟikiṟāṉ
Jan Turst Foundation
avantan tan atiyarkalin tavpavai - pava mannippuk korutalai - erruk kolkiran; (avarkalin) kurrankalai mannikkiran. Innum, ninkal ceyvatai avan nankarikiran
Jan Turst Foundation
avaṉtāṉ taṉ aṭiyārkaḷiṉ tavpāvai - pāva maṉṉippuk kōṟutalai - ēṟṟuk koḷkiṟāṉ; (avarkaḷiṉ) kuṟṟaṅkaḷai maṉṉikkiṟāṉ. Iṉṉum, nīṅkaḷ ceyvatai avaṉ naṉkaṟikiṟāṉ
Jan Turst Foundation
அவன்தான் தன் அடியார்களின் தவ்பாவை - பாவ மன்னிப்புக் கோறுதலை - ஏற்றுக் கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek