×

நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களின் பிரார்த்தனைகளையும் அங்கீகரித்து, அவர்களுக்குத் தன் அருளை அதிகப்படுத்துகிறான். நிராகரிப்பவர்களுக்குக் கடினமான 42:26 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:26) ayat 26 in Tamil

42:26 Surah Ash-Shura ayat 26 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 26 - الشُّوري - Page - Juz 25

﴿وَيَسۡتَجِيبُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَيَزِيدُهُم مِّن فَضۡلِهِۦۚ وَٱلۡكَٰفِرُونَ لَهُمۡ عَذَابٞ شَدِيدٞ ﴾
[الشُّوري: 26]

நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களின் பிரார்த்தனைகளையும் அங்கீகரித்து, அவர்களுக்குத் தன் அருளை அதிகப்படுத்துகிறான். நிராகரிப்பவர்களுக்குக் கடினமான வேதனைதான் கிடைக்கும்

❮ Previous Next ❯

ترجمة: ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد, باللغة التاميلية

﴿ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد﴾ [الشُّوري: 26]

Abdulhameed Baqavi
nampikkai kontu narceyalkal ceytavarkalin pirarttanaikalaiyum ankikarittu, avarkalukkut tan arulai atikappatuttukiran. Nirakarippavarkalukkuk katinamana vetanaitan kitaikkum
Abdulhameed Baqavi
nampikkai koṇṭu naṟceyalkaḷ ceytavarkaḷiṉ pirārttaṉaikaḷaiyum aṅkīkarittu, avarkaḷukkut taṉ aruḷai atikappaṭuttukiṟāṉ. Nirākarippavarkaḷukkuk kaṭiṉamāṉa vētaṉaitāṉ kiṭaikkum
Jan Turst Foundation
anriyum iman kontu salihana (nalla) amal ceypavar(kalin pirarttanai)kalaiyum erru avarkalukkut tan arulai atikappatuttukiran; innum, nirakarippavarkalukku katumaiyana vetanaiyuntu
Jan Turst Foundation
aṉṟiyum īmāṉ koṇṭu sālihāṉa (nalla) amal ceypavar(kaḷiṉ pirārttaṉai)kaḷaiyum ēṟṟu avarkaḷukkut taṉ aruḷai atikappaṭuttukiṟāṉ; iṉṉum, nirākarippavarkaḷukku kaṭumaiyāṉa vētaṉaiyuṇṭu
Jan Turst Foundation
அன்றியும் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்(களின் பிரார்த்தனை)களையும் ஏற்று அவர்களுக்குத் தன் அருளை அதிகப்படுத்துகிறான்; இன்னும், நிராகரிப்பவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek