×

(நபியே!) அல்லாஹ்வின் மீது நீர் பொய்யைக் கற்பனை செய்து கூறுவதாக அவர்கள் (உம்மைப் பற்றிக்) கூறுகின்றனரா? 42:24 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:24) ayat 24 in Tamil

42:24 Surah Ash-Shura ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 24 - الشُّوري - Page - Juz 25

﴿أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبٗاۖ فَإِن يَشَإِ ٱللَّهُ يَخۡتِمۡ عَلَىٰ قَلۡبِكَۗ وَيَمۡحُ ٱللَّهُ ٱلۡبَٰطِلَ وَيُحِقُّ ٱلۡحَقَّ بِكَلِمَٰتِهِۦٓۚ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ ﴾
[الشُّوري: 24]

(நபியே!) அல்லாஹ்வின் மீது நீர் பொய்யைக் கற்பனை செய்து கூறுவதாக அவர்கள் (உம்மைப் பற்றிக்) கூறுகின்றனரா? (அவ்வாறாயின், நம் இவ்வேதத்தை அவர்களுக்கு நீர் ஓதிக்காண்பிக்க முடியாதவாறு) அல்லாஹ் நாடினால், உமது உள்ளத்தின் மீது முத்திரையிட்டு இருப்பான். (ஆகவே, அவர்களுடைய இக்கூற்று முற்றிலும் தவறானதாகும்.) அல்லாஹ்வோ, பொய்யை அழித்துத் தன் வசனங்களைக் கொண்டே உண்மையை உறுதிப்படுத்துவான். நிச்சயமாக அவன், உள்ளங்களில் (ரகசியமாக) உள்ளவற்றையும் நன்கறிந்தவன்

❮ Previous Next ❯

ترجمة: أم يقولون افترى على الله كذبا فإن يشأ الله يختم على قلبك, باللغة التاميلية

﴿أم يقولون افترى على الله كذبا فإن يشأ الله يختم على قلبك﴾ [الشُّوري: 24]

Abdulhameed Baqavi
(napiye!) Allahvin mitu nir poyyaik karpanai ceytu kuruvataka avarkal (um'maip parrik) kurukinranara? (Avvarayin, nam ivvetattai avarkalukku nir otikkanpikka mutiyatavaru) allah natinal, umatu ullattin mitu muttiraiyittu iruppan. (Akave, avarkalutaiya ikkurru murrilum tavaranatakum.) Allahvo, poyyai alittut tan vacanankalaik konte unmaiyai urutippatuttuvan. Niccayamaka avan, ullankalil (rakaciyamaka) ullavarraiyum nankarintavan
Abdulhameed Baqavi
(napiyē!) Allāhviṉ mītu nīr poyyaik kaṟpaṉai ceytu kūṟuvatāka avarkaḷ (um'maip paṟṟik) kūṟukiṉṟaṉarā? (Avvāṟāyiṉ, nam ivvētattai avarkaḷukku nīr ōtikkāṇpikka muṭiyātavāṟu) allāh nāṭiṉāl, umatu uḷḷattiṉ mītu muttiraiyiṭṭu iruppāṉ. (Ākavē, avarkaḷuṭaiya ikkūṟṟu muṟṟilum tavaṟāṉatākum.) Allāhvō, poyyai aḻittut taṉ vacaṉaṅkaḷaik koṇṭē uṇmaiyai uṟutippaṭuttuvāṉ. Niccayamāka avaṉ, uḷḷaṅkaḷil (rakaciyamāka) uḷḷavaṟṟaiyum naṉkaṟintavaṉ
Jan Turst Foundation
Allatu (um'maip parri) avarkal; "avar allahvin mitu poyyai ittuk kattik kurukirar" enru colkirarkala? Allah natinal avan um irutayattin mitu muttiraiyittiruppan; anriyum allah poyyai alittu, tan vacanankalaik kontu unmaiyai urutippatuttukiran; niccayamaka nencankaliliruppatai avan mika arintavan
Jan Turst Foundation
Allatu (um'maip paṟṟi) avarkaḷ; "avar allāhviṉ mītu poyyai iṭṭuk kaṭṭik kūṟukiṟār" eṉṟu colkiṟārkaḷā? Allāh nāṭiṉāl avaṉ um irutayattiṉ mītu muttiraiyiṭṭiruppāṉ; aṉṟiyum allāh poyyai aḻittu, taṉ vacaṉaṅkaḷaik koṇṭu uṇmaiyai uṟutippaṭuttukiṟāṉ; niccayamāka neñcaṅkaḷiliruppatai avaṉ mika aṟintavaṉ
Jan Turst Foundation
அல்லது (உம்மைப் பற்றி) அவர்கள்; "அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டிக் கூறுகிறார்" என்று சொல்கிறார்களா? அல்லாஹ் நாடினால் அவன் உம் இருதயத்தின் மீது முத்திரையிட்டிருப்பான்; அன்றியும் அல்லாஹ் பொய்யை அழித்து, தன் வசனங்களைக் கொண்டு உண்மையை உறுதிப்படுத்துகிறான்; நிச்சயமாக நெஞ்சங்களிலிருப்பதை அவன் மிக அறிந்தவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek